Movies Set In Room/Apartment/ Specific place – Part 2

 The Cabin in the woods – 2011 (Horror)

வழக்கமான டெம்ப்ளேட்ல பொண்ணுங்க பசங்க காட்டடுக்குள்ள இருக்க மர வீட்டுக்கு ஜாலியா இருக்க போறாங்க. ஆனா அங்க பல கொடூரமான விஷயங்கள் நடக்குது.

ஆனா நல்ல ட்விஸ்ட் இருக்கு அதனால் மற்ற படங்களில் இருந்து சிறிது வேறுபடுகிறது. 

Available @Netflix

The Hidden Face – 2011 (Spanish Thriller)

ஒரு பெரிய வீட்டுல லவ்வர்ஸ் இருக்காங்க.. திடீரென அந்த பொண்ணு காணாமல் போய்டுறா.  பையன்  வேற பொண்ணு கூட சுத்த ஆரம்பிக்கிறான்.

புது லவ்வர வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா வீட்டுல நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது . 

அது என்னன்னு படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.‌

More Info: https://www.tamilhollywoodreviews.com/2021/09/the-hidden-face-2011.html

The Trip – 2021  (Norwegian –  Comedy , Thriller)

கணவன் மனைவி இருவருக்கும் நடுல ஒரே சண்டை. இரண்டு பேரும் பேசி தீர்த்துக்கொள்ள காட்டுக்குள் இருக்குற மரவீட்டுக்கு போறாங்க. 

ஆனா மனைவியை கொல்ல கணவனும், கணவனை கொல்ல மனைவியும் ப்ளான் பண்ணி போறாங்க. அங்க அவங்களுக்கு வேற ஒரு சர்ப்பிரைஸ் காத்திருக்கு . அது என்னன்னு படத்தில் பாருங்கள். 

More Info : https://www.tamilhollywoodreviews.com/2021/10/the-trip-2021.html

Available @Netflix

Get Out – 2017 (Horror , Thriller)

வெள்ளை இனத்தை சேர்ந்த காதலியின் குடும்பத்தை சந்திக்க காட்டுக்குள் தனியாக இருக்கும் அவர்களின் மாளிகைக்கு போகிறான் கறுப்பினத்தை சேர்ந்த ஹீரோ . அவன் ப்ரண்டு போன உன்ன செக்ஸ் அடிமை ஆக்கி விட்ருவானுக போகாத என சொல்ல சொல்ல கேட்காம போறான். 

அங்கு ஏதோ தப்பாக படுகிறது.  அவனுக்கு என்ன நேர்ந்தது என்று படத்தில் பாருங்கள். 

More Info: https://www.tamilhollywoodreviews.com/2021/08/get-out-2017.html

At the end of the tunnel – 2016 (Spanish Thriller)

சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டி வரும் ஹீரோ. வீட்டு பேஸ்மென்ட்டில் விநோதமான சத்தங்கள் வருவதை கேட்கிறான். 

ஒரு குரூப் சுரங்க பாதை தோண்டி கொள்ளை அடிக்க ப்ளான் போடுவதை கண்டுபிடிக்கிறான். அவர்களை ஏமாற்றி பணத்தை திருட ஹீரோ ஒரு ப்ளான் போடுறான். 

கடைசியில் யாரு பணத்தை கொள்ளையடித்தனர் என்பதை படத்தில் பாருங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Movies Set In Room/Apartment/ Specific place – Part 3Movies Set In Room/Apartment/ Specific place – Part 3

Mother – 2017 ஏதோ ஒரு காட்டுக்குள் தனியாக கட்டப்பட்ட வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருப்பார்கள். ஒரு நாள் ஒருத்தர் இன்னிக்கு ஒரு நாள் தங்கிக்கிறேனு வருவாரு.. அடுத்து அவரு மனைவி , மகன்கள் என வரிசையாக வருவானுக. கடைசில

Action Movies RecommendationAction Movies Recommendation

6 Underground – Action/Thriller 🙈 இது ஒரு ஆக்ஷ்ன் மசாலா திரைப்படம். ஒரு வார இறுதியில் பார்க்க ‌சிறந்த படம். கெட்டவர்களை அழித்து மக்களுக்கு நன்மை செய்ய போராடும் கோடீஸ்வரனின் மற்றும் அவனது குழுவினர் பற்றிய கதை. Meet a