My Octopus Teacher – மை ஆக்டோபஸ் டீச்சர் – 2020My Octopus Teacher – மை ஆக்டோபஸ் டீச்சர் – 2020
2020 ஆம் ஆண்டில் வெளிவந்த 1.5 மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரி படம் தான் மை ஆக்டோபஸ் டீச்சர். இந்த வருடம் சிறந்த ஆவணப்பட பிரிவில் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இது தென் ஆப்ரிக்காவின் கடற்கரை ஓரம் உள்ள கடல்