Tag: Sag aftra strike

SAG-AFTRA, WGA – போராட்டமும், ஸ்தம்பித்த ஹாலிவுட்டும்SAG-AFTRA, WGA – போராட்டமும், ஸ்தம்பித்த ஹாலிவுட்டும்

போராட்டம் அறிவித்த உடன் Oppenheimer குழு ப்ரோமசன் நிகழ்ச்சில இருந்து பாதிலயே கிளம்பிட்டாங்க . இதை பற்றி ஒரு விரிவான அலசல். பட தயாரிப்பாளர்கள் யூனியனுக்கும், நடிகர்கள் மற்றும் இதர கலைஞர்கள் யூனியனுக்கும் சில ஒப்பந்தங்கள் எட்டப்படாத காரணத்தால் வேலை நிறுத்தம்