The Killer – 2023

The Killer – 2023 post thumbnail image

David Fincher’s ‘THE KILLER’

⭐⭐⭐.25/5
Tamil ✅ Netflix

படம் ஸ்லோ தான் 🤗

ஒரு கான்ட்ராக்ட் கில்லர் ஒருத்தனை கொலை செய்யும் போது நடந்த தவறால் டார்கெட் மிஸ் ஆகிடுது‌

கில்லரோட முதலாளி & க்ளையண்ட் நம்ம மாட்டிக்குவோம் என்று கில்லரை போட்டுத்தள்ள முடிவெடுக்கிறார்கள்.

இதிலிருந்து தப்பிக்க எந்த எல்லை வரை சென்றான் என்பதே படம்‌.

David Fincher படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது‌. நம்ம மக்கள் நிறைய பேர் நல்லா இல்லை என்று சொன்னார்கள்.

ஆனா படம் ரொம்ப மோசம் எல்லாம் இல்லை.எனக்கு பிடித்து இருந்தது.

படம் மெதுவாக போனாலும் கில்லர் எப்படி தப்பிப்பான் யாரை கொல்லப் போறான் & எப்படி கொல்லப் போறான் என்ற சஸ்பென்ஸ் நன்றாகவே இருக்கிறது.

படத்தில் ஹீரோவின் வாய்ஸ் பிண்ணணியில் வந்து கொண்டே இருப்பது சில நேரங்களில் கொஞ்சம் கடுப்பாகிறது.

ஹீரோவை கான்ட்ராக்ட் கில்லராக இவ்வளவு நெகடிவ் ரோலில் நடிக்க வைத்தது சிறப்பு.

நானும் சில காட்சிகளில் திருந்தி விட்டானோ என்று நினைப்பேன் .. அடுத்த காட்சியில் அந்த பிம்பம் நொறுக்கப்படும். நல்ல படம் தான்.

எல்லாருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை. டிரை பண்ணி பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Howl – 2013Howl – 2013

Howl Tamil Review  நைட் நேரம் காட்டுக்குள்ள போற ட்ரெயின் ப்ரேக் டவுன் ஆகி நின்னுடுது. திடீர்னு ஏதோ ஒரு மிருகம் பயணிகளை எல்லாம் அட்டாக் பண்ணி கொல்ல ஆரம்பிக்க எப்படி தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.  படத்துல பெரிய லெவல்

Hell Or High Water – 2016Hell Or High Water – 2016

  இது ஒரு செமயான க்ரைம் த்ரில்லர்.  இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அண்ணன் சரியான முரடன். வாழ்க்கையில் பாதி நாள் சிறைச்சாலையில் கழித்தவன்.  தம்பி பெரிய அளவில் எதிலும் சிக்காமல் இருப்பவன். சமீபத்தில் டிவோர்ஸ் ஆனவன். நம்ம பரம்பரை தான் ஏழை,

Holy Spider – 2022Holy Spider – 2022

Holy Spider Tamil Review  ஈரானில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஒருவன். நான் ஊரை சுத்தம் பண்றேன் என்று விபசாரம்  செய்யும் பெண்களை கொல்கிறான். இதை கண்டுபிடிக்க வரும்  பெண் நிருபர் சந்திக்கும் சவால்கள்.  IMDb 7.3 🟢  Tamil