Tag: Dexter

Series – Dexter – All Seasons (2006 – 2021)Series – Dexter – All Seasons (2006 – 2021)

டெக்ஸ்ட்டர் ஒரு தடயவியல் துறையைச் சேர்ந்த நிபுணர். இவர் மியாமி போலீஸ் துறையில் ரத்தம் சிதறுவதை வைத்து கொலை நடந்த விதம் மற்றும் கொலையாளிகள் விட்டுப்போன துப்பு களை கண்டறிந்து அதிகாரிகளுக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறார். பகல் நேரத்தில் போலீஸ் துறையில்