Court Room Drama Movies Recommendation

Court Room Drama Movies Recommendation

Amistad -1996

Stephen Spielberg’ Movie 

கொத்தடிமைகளை கப்பலில் கொண்டு வரும்போது போராட்டம் வெடிக்கிறது. தங்களை சிறை பிடித்தவர்களை போட்டு தள்ளிவிட்டு அமெரிக்காவில் கரை ஒதுக்குகிறார்கள். 

IMDb 7.3 🟢 | RT 78% 🟢

அங்கு நடக்கும் சட்டம் போராட்டத்தில் விடுதலை ஆனார்களா என்பதை சொல்லும் படம். 

Full Review

Court room drama movies recommendations, best of court room drama,best of court rooms,

Lincoln Lawyer – 2011

பக்கி எப்படி கோர்த்து விட்ருக்கு பார்த்தியா என்பது மாதிரியான கதைக்களம். 

IMDb 7.3 🟢 | RT 83% 

 ஹீரோவான வக்கீலை எசகுபிசகாக மட்டிவிடும் அவனது க்ளைய்ன்ட் வில்லன்‌. இதிலிருந்து ஹீரோ எப்படி மீண்டான் என்பதை சொல்லும் படம். 

Full Review

Court room drama movies recommendations, best of court room drama,best of court rooms,

Dark Waters – 2019

உடலுக்கு ரொம்பவே கேடு விளைவிக்கும் ஒரு கெமிக்கல் கம்பெனியை எதிர்த்து போராடும் கார்ப்பரேட் வக்கீலின் கதை. 

IMDb 7.6 🟢 | RT 89% 🟢🟢

Full Review

Court room drama movies recommendations, best of court room drama,best of court rooms,

Primal Fear – 1996

சர்ச்ல பெரிய பொறுப்பில் இருக்கும் ஃபாதர் ஒருவரை அங்கு வேலை பார்க்கும் ஒரு சிறுவன் கொன்று விட்டான் என்று கைது செய்யப்படுகிறார். 

IMDb 7.7 🟢 | RT 77 🟢

அவனுக்கு ஆதரவாக களமிறங்கும் வக்கீல் சிறுவனை வெளியே கொண்டு வந்தாரா என்பதை சொல்லும் படம்.

Full Review

Court room drama movies recommendations, best of court room drama,best of court rooms,

A Time to Kill – 1996

நிறவெறி தலைவிரித்து ஆடும் நேரத்தில் கருப்பின சிறுமியை வெள்ளையின இளைஞர்கள் கற்பழித்து விடுகிறார்கள் ‌.

IMDb 7.5 🟢 | 65 % 🟡

அனைவரும் அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக இருக்க.. அந்த சிறுமி சார்பில் போராடும் ஒரு வக்கீல் மற்றும் அவரது அஸிஸ்டண்ட் கதை. 

 Full Review  

Court room drama movies recommendations, best of court room drama,best of court rooms,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

What’s on your watchlist for this weekend?What’s on your watchlist for this weekend?

Movie Recommendation – Feel Good Movies சில திரைப்படங்கள் மிகவும் ஜாலியாக செல்லும். படத்தின் முடிவு சில சமயம் எதிர்மறையாக இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படும். இந்த பதிவில் அது போன்ற ஃபீல் குட் திரைப்படங்கள்

Documentary RecommendationsDocumentary Recommendations

இதுவரைக்கும் நான் பார்த்த டாக்குமெண்டரிகள் பற்றிய ஒரு த்ரெட். டாக்குமெண்டரிகள் அதற்கே உரிய பாணியில் பேட்டிகள் மற்றும் மெதுவாக தான் நகரும். சீரிஸ் (or) படம் பார்ப்பது போன்றே இதைப் பார்க்க வேண்டாம். எனக்கு பிடித்த ஆர்டரில்…. 10. The Motive

Korean Movie Recommendations – கொரியன் திரைப்பட பரிந்துரைகள்Korean Movie Recommendations – கொரியன் திரைப்பட பரிந்துரைகள்

எனக்கு பிடித்த Top 5 கொரியன் திரைப்படங்களை இங்கு பதிவிடுகின்றேன். திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையைச் சேர்ந்தது.  கொரிய திரைப்படங்கள் பொதுவாகவே இயல்பான முறையில் படம் பிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் வன்முறைக் காட்சிகள் மிகவும் அதிகம். எனவே இந்தப் பதிவு 18+