Category: Ending Explained

No One Will Save You – Ending ExplainedNo One Will Save You – Ending Explained

படத்தை பார்த்தவர்களுக்கான த்ரெட். 🛑 SPOILERS 🛑 இது என்னுடைய புரிதல் மட்டுமே எதுக்கு இவளை மட்டும் ஏலியன் துரத்துகிறது? எனக்கு தெரிஞ்சு இவ மட்டும் எதிர்த்து போராடுறா.. மத்தவங்க எல்லாத்தையும் ஈஸியா ஏலியனா மாத்திட்டாங்க. ஹீரோயின் என்பதால் இவருடைய போராட்டம்