Month: October 2020

Kaali Khuhi – காலி குகி (2020)Kaali Khuhi – காலி குகி (2020)

நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள திகில் திரைப்படம்.  ஷபனா ஆஸ்மி இருந்ததால் வித்தியாசமான ஹாரர் படமாக இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.  படத்தின் ஆரம்பத்தில் இருளில் ஒரு கிராமம் காட்டப்படுகிறது. ஒருவன் சுத்தியலோடு சென்று மூடி சீல் வைக்கப்பட்ட கிணறை உடைக்கிறான்.  அதிலிருந்து ஒரு

The Spy – தி ஸ்பை (2019) – Season 1The Spy – தி ஸ்பை (2019) – Season 1

இது நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மினி சீரிஸ்.  ஒரு சீசன் அதில் 6 எபிசோட்கள் உள்ளது.  சில சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அந்த வகையை சேர்ந்த தொடர் இது. ஒரே மூச்சில் 6 எபிசோட் களையும் பார்த்து முடித்து விட்டேன். 

Nightcrawler – நைட் கிராவ்லர் (2014)Nightcrawler – நைட் கிராவ்லர் (2014)

அருமையான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 👌 Louis Bloom (Jake Gyllenhaal) – சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறான். ஆனால் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல வகையான முயற்சிகள் செய்து வண்ணம் உள்ளான் அது

The Place Beyond The Pines(2012)The Place Beyond The Pines(2012)

இது ஒரு க்ரைம் மற்றும் திரில்லர் திரைப்படம். 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகளை சொல்கிறது. ஆனால் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பில் கலவரம் எதுவும் பண்ணாமல் எளிமையான திரைக்கதை மூலம் படம் நகர்கிறது… Luke

To The Lake – Epidemiya- டு தி லேக் (2020) – Season 1To The Lake – Epidemiya- டு தி லேக் (2020) – Season 1

இது ஒரு நெட்பிளிக்ஸ் சீரிஸ். ரஷ்யாவில் இருந்து வந்துள்ள தொடர்…  தொடரின் போஸ்டர்களை பார்த்தால் ஜாம்பிகள் பற்றிய தொடர் மாதிரி இருந்தது. அது போக உலகம் அழியும் போது தப்பிப்பதை பற்றிய தொடர் போல இருந்தது.  ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒருவிதமான

Blue Jay – ப்ளு‌ ஜெ (2016)Blue Jay – ப்ளு‌ ஜெ (2016)

Blue Jay Tamil Review  இது 2016 – ல் வந்த ரொமாண்டிக் திரைப்படம்.  படத்தின் நாயகன் Jim (Mark Duplass) தன் அம்மா இறந்துபோன காரணத்தினால் சொந்த ஊருக்கு வருகிறார்.  நாயகி Amanda (Sarah Paulson) தன் சகோதரி கற்பமாக

Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018)Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018)

Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018) Documentary  Tamil Review இது ஒரு நெட்ப்ளிக்ஸ் டாக்குமெண்டரி…  டாக்குமெண்டரி ஆரம்பத்தில் ஒருவர் பேசுகிறார்..  நான் ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வாங்கனும் கிடைக்குமா என்று கேட்டேன்…  அவன் நான்

The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019)The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019)

The Witcher – Season 1 -2019  Series Tamil Review Season 2 Review  இது ஒரு அமானுஷ்யம் நிறைந்த நெட்ப்ளிக்ஸ் தொடர். லொக்கேஷன்கள், ட்ராகன்கள் பதவி ஆசை என ஆங்காங்கே Game of thrones -ஐ ஞாபக படித்தினாலும்

I am mother – ஐ ஆம் மதர் (2019)I am mother – ஐ ஆம் மதர் (2019)

I am mother – ஐ ஆம் மதர் (2019) – Movie Review In Tamil  இது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம்.  மனித இனம் கூண்டோடு அழிந்து விட்டால் மறுபடியும் மனித இனத்தை முதலில் இருந்து உருவாக்க

Exit – Eksiteu- எக்ஸிட் (2019)Exit – Eksiteu- எக்ஸிட் (2019)

இது கொரியன் ஆக்ஷ்ன் காமெடி வகையைச் சேர்ந்த படம்.  படத்தின் நாயகன் ஒரு வெட்டி ஆபிசர் ஆனால் மலை ஏறுவதில்லை திறமைசாலி. தன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். வேலை இல்லாததால் குடும்பத்தினரும் மதிப்பதில்லை.  ஒரு மலையேறும் போட்டியில் ஹீரோயினை சந்திக்கிறான். அப்போட்டியில்