Documentary Recommendations

இதுவரைக்கும் நான் பார்த்த டாக்குமெண்டரிகள் பற்றிய ஒரு த்ரெட். டாக்குமெண்டரிகள் அதற்கே உரிய பாணியில் பேட்டிகள் மற்றும் மெதுவாக தான் நகரும். சீரிஸ் (or) படம் பார்ப்பது போன்றே இதைப் பார்க்க வேண்டாம். எனக்கு பிடித்த ஆர்டரில்….

10. The Motive – 2021 @Netflix

ஒரு பையன் குடும்பத்தையே மெஷின் கன் வைச்சு போட்டுத்தள்ளிட்டு செம கூலா இருக்கான். 

இவன் ஏன் அப்படி பண்ணுனான் என்பதை ஆராய்வது தான் இந்த டாக்குமெண்டரி. 

https://www.tamilhollywoodreviews.com/2021/11/the-motive-2021.html

9. Operation Odessa  – 2018 @Netflix

அமெரிக்கால உள்ள மூணு பேரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை வாங்க பண்ணுன அழிச்சாட்டியம் பத்தின டாக்குமெண்டரி இது. 

https://www.tamilhollywoodreviews.com/2020/10/operation-odessa-2018.html

8. Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019 @Netflix

ஒரு சைக்கோ பூனைகளை கொன்று அத வீடியோவா எடுத்து வெளியிடுறான். சோஷியல் மீடியாவே கதினு இருக்குற சில தன்னார்வலர்கள் இந்த கொலைகாரனை கண்டுபிடிக்க செய்யும் முயற்சிகள் பற்றிய டாக்குமெண்டரி. 

https://www.tamilhollywoodreviews.com/2021/08/dont-fk-with-cats-hunting-internet.html

7. Earthlings – 2005

மனித இனம் தன்னுடைய உணவுக்காகவும் , சொகுசு வாழ்க்கைக் காகவும் விலங்குகளை என்ன பாடுபடுத்துறானுக என்பதை சொல்லும் டாக்குமெண்டரி. 

 https://www.tamilhollywoodreviews.com/2021/09/documentary-earthlings-2005.html

6. Crime Stories: India Detectives – 2021 @Netflix

US , UK ல இருந்து வர க்ரைம் சீரிஸ் எல்லாம் பார்த்து இருப்போம். நம்ம நாட்டுல குறிப்பா பெங்களுருவை சுற்றி நடக்கும் சில குற்றங்களை எவ்வாறு நமது போலீஸ் அதிகாரிகள் துப்பறிகிறார்கள் என்பதை பற்றிய டாக்குமெண்டரி. 

https://www.tamilhollywoodreviews.com/2021/11/crime-stories-india-detectives-2021.html

5. House Of Secrets – The Burari Deaths – 2021 @Netflix

கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 11 பேர் இறந்த போன கேஸ் பற்றியது. 

https://www.tamilhollywoodreviews.com/2021/10/house-of-secrets-burari-deaths-2021.html

4.Seaspiracy – 2021 @Netflix

மீன்பிடித்தல் தொழிலில் நடக்கும் அக்கிரமங்கள் மற்றும் எவ்வாறு கடலின் வளங்களை சுரண்டி நாசப்படுத்துகிறார்கள் என்பதை சொல்லும் டாக்குமெண்டரி. 

  https://www.tamilhollywoodreviews.com/2021/08/seaspiracy-2021.html

3. My Octopus Teacher – மை ஆக்டோபஸ் டீச்சர் – 2020 @Netflix

ஒரு மனிதனுக்கும்.ஆக்டோபஸ்க்கும் இடையேயான நட்பு பற்றி சொல்லும் டாக்குமெண்டரி. 

 https://www.tamilhollywoodreviews.com/2021/05/my-octopus-teacher-2020.html

2. The Social Dilemma – 2020 @Netflix

சோஷியல் நெட்வொர்க்கிங் எவ்வாறு நம் வாழ்க்கையை கட்டுக்குள் வைத்து இருக்கிறது. நம்மளை வைத்து கம்பெனிகள் எப்படி சம்பாதிக்கின்றனர் என்பதை பற்றிய சொல்லும் டாக்குமெண்டரி. 

https://www.tamilhollywoodreviews.com/2020/09/the-social-dilemma-2020.html

1. DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET 2020 @Netflix

 

https://www.tamilhollywoodreviews.com/2020/09/the-social-dilemma-2020.html

Honourable Mentions: David Attenborough’s Planet Earth 1 & 2 (IMDb Top 250 tv shows list ல எனக்கு விபரம் தெரிஞ்சதுல இருந்து Top 2 பொஸிஷன்ல இருக்கு. இதுக்கு எல்லாம் ரிவ்யூ தேவ இல்லை . கண்டிப்பாக பாருங்கள். 

It will surprise you ☺️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Forest Based Movies RecommendationForest Based Movies Recommendation

Forest Based Movies Recommendation  பெரும்பாலான படத்தின் காட்சிகள் காட்டுக்குள் நடப்பது போன்று எடுக்கப்பட்ட சில படங்களை பார்க்கலாம்.  #movies #forest #forests 1. Predator – 1987  அடர்ந்த காட்டுக்குள் ஏலியனிடம் மாட்டும் ஒரு மிலிட்டரி குரூப்பின் சர்வைவல் படம்.

Action Movies RecommendationAction Movies Recommendation

6 Underground – Action/Thriller 🙈 இது ஒரு ஆக்ஷ்ன் மசாலா திரைப்படம். ஒரு வார இறுதியில் பார்க்க ‌சிறந்த படம். கெட்டவர்களை அழித்து மக்களுக்கு நன்மை செய்ய போராடும் கோடீஸ்வரனின் மற்றும் அவனது குழுவினர் பற்றிய கதை. Meet a

Space Related MoviesSpace Related Movies

Space Related Movies விண்வெளி சம்மந்தப்பட்ட படங்கள் எப்பவுமே ஆர்வத்தை தூண்டக்கூடியது. விண்கலத்தின் டிசைன் , விண்வெளியின் தோற்றம் என கலக்கி இருப்பார்கள்.  Interstellar, Martian, Gravity போன்ற பிரபல படங்களை வேண்டும் என்றே தான் இதில் சேர்க்கவில்லை.  Life –