Category: Documentary

Prehistoric Planet – 2022Prehistoric Planet – 2022

Prehistoric Planet Tamil Review – 2022 66 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி டைனோசர்கள் மற்றும் அதோடு வாழ்ந்த விலங்குகளின் உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும் Documentary Series இது.   IMDb 8.5 Episodes 5  Tamil Subs ✅

Indian Predator: The Butcher Of Delhi- 2022Indian Predator: The Butcher Of Delhi- 2022

Indian Predator: The Butcher Of Delhi – Tamil Review  தலைநகரில் 2003 ஆம் வருடத்தில் இருந்து ஏகப்பட்ட கொலைகளை செய்து பிணத்தின் தலைகளை திஹார் ஜெயில் வாசலிலேயே போட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துட்டு இருந்த ஒரு சீரியல் கில்லர்

Becoming Warren Buffett – 2017Becoming Warren Buffett – 2017

Warren Buffett – முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பெயர் மிகவும் பிரபலம். சரியான கம்பெனியில் முதலீடு, பொறுமை போன்றவற்றின் மூலம் நம்மால் கூட நினைத்து பார்க்க முடியாத படி சம்பாதித்தவர்.  இவரது வாழ்க்கையை பற்றிய டாக்குமெண்டரி.  முதலீடுகள் மூலமாகவே பணக்காரர் ஆனவர்.

The Rescue – 2021The Rescue – 2021

2018 ல நியூஸ்ல மிகவும் பரபரப்பா வந்த ஒரு செய்தியை பற்றிய டாக்குமெண்டரி.  தாய்லாந்து மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் விளையாட போன ஒரு ஃபுட்பால் டீமை சேர்ந்த சிறுவர்கள் + Coach திடீர் மழை காரணமாக உள்ளே மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை

Crime Stories: India Detectives – 2021Crime Stories: India Detectives – 2021

இது ஒரு டாக்குமெண்டரி க்ரைம் மினி சீரிஸ்.  1 Season , 4 Episodes  Netflix ல தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ல் இருக்கு .  நம்ம US, UK Crime detective சீரிஸ் எல்லாம் நிறைய பார்த்துருப்போம். ஆனா

The Motive – 2021The Motive – 2021

 [Documentary] The Motive – 2021 1986 ல் இஸ்ரேலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி.  Netflix ல் உள்ளது.  ஒரு 14 வயது பையன் ஒரு நாள் நைட் அவங்க அப்பா துப்பாக்கிய எடுத்து மொத்த

House Of Secrets – The Burari Deaths – 2021House Of Secrets – The Burari Deaths – 2021

2018- ல் டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரு நாள் நைட் தூக்குல தொங்கிட்டாங்க.  இறந்ததுல குறைஞ்ச வயது 14 வயது பையன் , அதிக வயசு 80 வயசு பாட்டி.  இதற்கு

[Documentary] Earthlings – 2005[Documentary] Earthlings – 2005

கொடூரமான டாக்குமெண்டரியா இருக்கு..  கொல கொடூரமான படத்தை எல்லாம் கேஷீவலா பார்த்துருக்கேன். ஆனால் இந்த டாக்குமெண்டரி ரொம்பவே disturbing. நம்ம சாப்பாடு, பொழுதுபோக்கு, பொருட்கள் உற்பத்தி பண்ண எப்படி எல்லாம் விலங்குகளை use பண்ணுறோம் என்பதை சொல்லும் படம்.  விலங்கு பண்ணைகளில்

Seaspiracy – 2021Seaspiracy – 2021

சில பேர் சுற்றுச்சூழலை பாதுகாப்பா வைக்கனும்னு நினைப்பார்கள். அதுக்காக ரொம்ப மெனக்கெடுவார்கள். உதாரணமாக வாட்டர் பாட்டில் , துணிப்பை கொண்டு போவார்கள்.  அது போல கடல் உயிரினங்கள் மற்றும் கடல் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர் Ali Tabrizi . அதிலும்

Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019Don’t F**K With Cats: Hunting An Internet Killer- 2019

இது ஒரு சீரியல் கில்லரை பற்றிய டாக்குமெண்டரி.  3 எபிசோட் ,  மொத்தம் 3 மணி நேரம் ஓடக்கூடியது.  இன்டெர்நெட்டில் திடீரென ஒரு வீடியோ வருகிறது. அதில் ஒருவன் இரண்டு பூனைகளை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு மூச்சு திணறச் செய்து