My Gadgets

இதுக்கு முன்னாடி சில Gadgets ரிவ்யூ பண்ணி இருக்கேன். அதனால சில நண்பர்கள் Earphone, mobile , smart watch, head phones பற்றி DM ல் கேட்கிறார்கள். அதனால் இந்த பேஜ்ஜில் நான் பர்சனாலாக வாங்கி உபயோகித்து ரிவ்யூ பண்ணிய பொருட்களை தொகுத்து உள்ளேன்.
Amazon லிங்க்கையும் பொருளின் அருகில் இணைத்து உள்ளேன். உங்களுக்கு பிடித்து இருந்தால் நேரடியாக இங்கு Buy Now க்ளிக் பண்ணி வாங்கி கொள்ளலாம்.