Post Apocalyptic Movies – Part 2

Post Apocalyptic Movies – Part 2 

1. The Road

உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும் கடற்கரையில் ஏதாவது வாழ வழி கிடைக்குமா என அதை நோக்கி செல்லும் பயணம் தான் படம். 
Post apocalyptic movies , post apocalyptic movies recommendation, post apocalyptic movies in tamil, post apocalyptic movies review, post apocalyptic

2. What Happened to Monday 

எதிர்காலத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை.‌ஆனால் ஒரே மாதிரி இருக்கும் 7 சகோதரிகளின் சர்வைவல்.
Post apocalyptic movies , post apocalyptic movies recommendation, post apocalyptic movies in tamil, post apocalyptic movies review, post apocalyptic

3. Love and Monsters

உலகம் அழிந்து போன பின்பு கொடூரமான மிருகங்கள் சூழ்ந்து உள்ள நிலையில் தனது முன்னாள் காதலியை தேடி பயணம் செய்யும் இளைஞனின் கதை. 
Post apocalyptic movies , post apocalyptic movies recommendation, post apocalyptic movies in tamil, post apocalyptic movies review, post apocalyptic

4. Cargo

ஜாம்பி கடி வாங்கிய தந்தை தான் ஜாம்பியாக மாறும் முன் தன் குழந்தையை பத்திரமாக யாரிடமாவது ஒப்படைக்க போராடும் தந்தையின் போராட்டம். 
Post apocalyptic movies , post apocalyptic movies recommendation, post apocalyptic movies in tamil, post apocalyptic movies review, post apocalyptic

5. I am mother

உலகம் அழிந்து பின்னர் ஒரு குழந்தையை வளர்க்கும் ரோபோட் அம்மாவிற்கும் மகளுக்கும் வெளியில் இருந்து வரும் பெண் ஒருத்தியால் ஏற்படும் பிரச்சினை தான் படம்.
Post apocalyptic movies , post apocalyptic movies recommendation, post apocalyptic movies in tamil, post apocalyptic movies review, post apocalyptic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தி டிசன்ட் ( The Descent) – 2005தி டிசன்ட் ( The Descent) – 2005

தி டிசன்ட் ( The Descent)  – 2005 இது ஒரு பிரிட்டிஷ் ஹாரர் திரைப்படம்.  முன்பின் தெரியாத ஒரு குகைக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் குழு கனவில் கூட நினைக்க முடியாத பிரச்சனையில் சிக்கி மீண்டார்களா என்பதை சொல்லும்

Korean movie recommendations – 2Korean movie recommendations – 2

5.Lady Vengeance இது பழிவாங்குவதை மையமாக கொண்ட கொரியன் திரைப்படம். Oldboy என்ற அருமையான திரைப்படத்தை இயக்கிய Chan-Wook Park  படைப்பில் உருவான இன்னொரு திரைப்படம். 13 வருடங்கள் செய்யாத தவறுக்காக சிறை தண்டனை அனுபவித்த பெண் விடுதலை ‌ஆன பின்‌

ஜாம்பிகள் சூழ் உலகுஜாம்பிகள் சூழ் உலகு

ஜாம்பிகள் சூழ் உலகு – Zombie Movies Tamil Review  என்னைப் பொருத்தவரை ஜாம்பி படங்கள் Horror Genre படங்களில் முக்கியமான ஒன்று  . உயிர் இல்லாத ஜந்துக்கள்,  கற்பனையான ஒன்று  மற்றும் அதுக்குன்னு ஒரு behaviour இல்லாததால் இயக்குனர்கள் தங்கள்