Category: Food Review

Rikki’s Restaurant – Palavakkam – ReviewRikki’s Restaurant – Palavakkam – Review

பல வருஷமா பீச் பக்கத்துல இருக்குற இந்த கடைக்கு போகணும்னு நினைத்தது உண்டு. நேத்து தான் வாய்ப்பு கிடைத்தது. வொர்த்தானு பாக்கலாம். Food ⭐⭐⭐.5 Ambience ⭐⭐⭐ Sevice ⭐⭐ Price - OK

PalmShore Medavakkam – Arbian restaurant reviewPalmShore Medavakkam – Arbian restaurant review

PalmShore, Medavakkam, Chennai Review  இன்னிக்கு PalmShore, Medavakkam க்கு இன்னொரு விசிட்.  போன தடவை ஆபிஸோட போனதால் ஃபோட்டோ எடுக்க முடியல.  எல்லா ஐட்டங்களும் நல்லா இருந்தது.  நான் வெஜ் பிரியர்கள் மற்றும் அரேபியன் உணவு பிரியர்கள் கண்டிப்பாக போகலாம்