Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊

IMDb 8.3 

இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு. 

Squid game Korean Series review in tamil, squid game Korean Netflix series, squid game review, series based on games, binge watch serie

உதாரணமாக Statue, release னு நம்ம விளையாடுவோம்.. ‌‌விதிகளை மீறினால் அவுட் என்போம். இதையே கொஞ்சம் சீரியஸாக விதிமுறைகளை மீறினால் ஆளை காலி பண்ணி விட்டால் என்ன என்று யோசித்ததால் வந்த தொடர் தான் Squid Game. 

பணக்கஷ்டம் உள்ள  500 நபர்களை  ஒரு தீவில் அடைத்து வைத்து  குழந்தைகள் விளையாடும் கேம்ஸ்களை சீரியஸாக விளையாட வைக்கிறார்கள். கடைசியில் வெற்றி பெறுபவருக்கு கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும். 

இதில் யார் வெற்றி பெற்று பரிசை கைப்பற்றினார் என்பதை தொடரில் பாருங்கள். 

நல்ல விறுவிறுப்பான தொடர். கடைசியில் 1 or 2 episode கொஞ்சம் ஸ்லோவா போன மாதிரி ஒரு ஃபீலிங். 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர். 

Available in Netflix 

Watch Trailer: 

1 thought on “Squid Game – 2021”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

9 – Animated Film (2009)9 – Animated Film (2009)

எதிர்காலத்தில் உலகம் அழிந்து போன பின்பு ஒரு வீட்டின் அறையில் சாக்கு பொம்மை திடீரென உயிர் பெற்று எழுகிறது.  அதன் பின்புறம் 9 என்று எழுதப்பட்டுள்ளது.  வேளியே சென்று பார்த்தால் இருண்டு கிடக்கிறது மனிதர்கள் யாரும் இல்லை, ஒரு தாய் குழந்தையுடன்

Joy Ride – 2001Joy Ride – 2001

பக்காவான ஒரு ரோட் ட்ரிப் த்ரில்லர் மூவி. படத்தோட ஐடியா கிட்டத்தட்ட Spielberg ன் Duel படம் மாதிரி தான். ஒரு பெரிய ட்ரக் காரில் போகும் ஹீரோ & Co வை கொல்ல வருது . அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்

Black Bird – 2022 – Mini SeriesBlack Bird – 2022 – Mini Series

Apple Tv ல வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் Crime, Investigation Thriller வகையை சேர்ந்த ஒரு மினி சீரிஸ். IMDb 8.4⭐, 1 Season, 6 Episodes, Tamil dub ❌ உண்மையாக நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட சீரியல் கில்லர் பற்றிய