Troll- 2022 – Norway

Troll Review 

பெரிய மலை மனிதன் திடீர்னு எந்திரிச்சு எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு சிட்டிய நோக்கி வர்றான். ஹீரோயின் & Co தடுத்து நிறுத்தினார்களா ?

Graphics ✅

Kids ✅✅

Monster Movie lovers ✅

Tamil dub ❌

Available in #Netflix

புதுசா எதுவும் இல்லை. கொஞ்சம் போர்.

Troll movie review, troll tamil review, troll Netflix movie review, troll movie download, troll Norway movie review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Yellowjackets – 2021Yellowjackets – 2021

1 Season, 10 Episodes  2 Season (Expected end 2022)  இந்த தொடரை ஒரு கலவையான Genre ல் சேர்க்கலாம். Survival, Family, Horror,Teens,Drama.  Lost , The 100 சாயல் நெறய இருக்கு. IMDb 8.0 Available @Voot

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release

All Of Us Are Dead – 2022All Of Us Are Dead – 2022

All Of Us Are Dead Review ஒரு பள்ளிக்கூடத்தில் வைரஸ் காரணமாக Zombie ஆக மாறும் மாணவர்கள் & ஆசிரியரகள்.இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தவர்களின் சர்வைவல் தான் இந்த தொடர்.  1 Season, 13 Episodes Tamil dub ❌