Knives Out (2019) & Gone Baby Gone (2007)

Knives Out (2019) & Gone Baby Gone (2007) Tamil Review 

இன்னிக்கு நம்ம 2 இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் படத்தை பத்தி பார்க்க போறோம். 

இரண்டு படத்துக்கும் என்னோட Recommendation – 🔥🔥🔥🔥🔥

Strongly Recommended. 

Gone baby gone movie review in tamil, knives Out movie review in tamil,  investigation thriller movie recommendation in tamil, Daniel Craig , Ben Affl

ரெண்டு படமுமே அடுத்து என்ன நடக்கப் போகிறது என நம்மால் guess பண்ணவே முடியாது. 

அவ்வளவு ட்விஸ்ட் & டர்ன்ஸ் இருக்கும். 

Gone Baby Gone – 

ஒரு சின்ன குழந்தை காணாமல் போய் விடுகிறது. அந்த குழந்தையின் உறவினர் தனியாக துப்பறியும் ஹீரோ மற்றும் ஹீரோயினை வேலைக்கு வைக்கிறார். இவர்கள் போலீஸ் உடன் சேர்ந்து வேலை செய்கிறார் ‌‌ .

IMDb 7.6 

முதலில் சாதாரண கடத்தலாக ஆரம்பிக்கும் படம்  போதைப்பொருள் மாஃபியா, போலீஸ் ஏதோ மறைக்கிறது என சிக்கலான கேஸாக மாறிவிடுகிறது. 

கடைசியில் யாரும் எதிர்பாராத ஒரு க்ளைமாக்ஸ் 👌👌

Director: Ben Affleck

Cast: Casey Affleck, Madeline O’Brien, Titus Welliver, Amy Madigan, Amy Ryan, John Ashton, Ed Harris, Morgan Freeman, Michelle Monaghan, Edi Gathegi

Screenplay: Ben Affleck & Aaron Stockard, based on the novel by Dennis Lehane

Cinematography: John Toll

Knives Out  – 

ஒரு வயதான பணக்கார எழுத்தாளர் திடீரென இறந்து விடுகிறார். 

IMDb 7.9 

தற்கொலை போல தெரிந்தாலும் யாரோ ஒருவர் கொலை என கொளுத்திப் போட்டு ஒரு பிரபல மற்றும் திறமையான தனியார் துப்பறியும் நபரை வேலைக்கு வைக்கிறார்.

எழுத்தாளரிடம்  வேலை பார்த்த இளம் நர்ஸ் இந்த விசாரணையின் நடுவில் சிக்கிக் கொள்கிறார்.

இவருக்கு உள்ள பெரிய பிரச்சினை பொய் பேசினால் வாந்தி வந்து விடும்.  விசாரணையை எப்படி சமாளித்தார்? கொலையா தற்கொலையா ? அவருடைய சொத்துக்கள் யாருக்கு சென்றது என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

எல்லாமே முடிஞ்சது அவ்வளவு தான் என் நினைக்கும் போது ஒரு ட்விஸ்ட் வைப்பார்கள். அனைத்து ட்விஸ்ட்களும் திணிக்கப்படாமல் இயல்பாக இருக்கும். 

Director: Rian Johnson

Cast: Daniel Craig, Katherine Langford, Christopher Plummer, Lakeith Stanfield, Toni Collette, Don Johnson, Michael Shannon, Jamie Lee Curtis, Ana de Armas, Chris Evans, Frank Oz

Screenplay: Rian Johnson

Cinematography: Steve Yedlin

Music: Nathan Johnson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

BFG – Big Friendly Giant (2016)BFG – Big Friendly Giant (2016)

BFG – Big Friendly Giant Tamil Review  Stephen Spielberg இயக்கத்தில் வந்த ஒரு அழகான Fantasy + Adventure படம். குழந்தைகளோடு கண்டிப்பாக பாருங்கள்.  ஒரு சிறுமி மற்றும் பெரிய ராட்சச மனிதனுக்கும் இடையே உள்ள நட்பை சொல்லும்

Pee Mak – 2013Pee Mak – 2013

Pee Mak – 2013 Thai Comedy Movie Review In Tamil  நான் முதல் முதலாக பார்த்த தாய்லாந்து படம் Shutter. நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது தமிழ்ல கூட

Go – 1999Go – 1999

நல்ல ஒரு Crime+Black Comedy டைம் பாஸ் படம்.  ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று கதைகள் சொல்லப்படுகிறது.  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது கண்டிப்பாக பார்க்கலாம்.  முதல் கதை பணத் தேவைக்காக போதைப் பொருள் விற்க முயற்சி செய்யும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சினைகள்