I Origins – 2014

 I Origins – 2014 – Movie Review In Tamil 

இது ஒரு Sci Fi ,Drama படம்.  ரொம்பவே மெதுவா போற படம். ஆனா எனக்கு பிடிச்சது. கடைசி 30 நிமிஷம் படம் டெல்லில நடக்கும். 

IMDb 7.4

தமிழ் டப் இல்லை

ஹீரோ கண்ணை பத்தி ஆராய்ச்சி பண்ணுற ஒரு சயின்ட்டிஸ்ட். கண் இறைவனால் படைக்கப்பட்டது இல்லை  பரிணாம வளர்ச்சியால் உருவானது என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க முயற்சி செய்கிறார். 

I origins movie review in tamil, I origins IMDb, I origins cast, Hollywood taken in India, romance, sci fi movie, Steven Yun movie, Delhi based movie

இவருக்கு ஒரு லவ்வர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்து விடுகிறார்.  இவரும் கொஞ்ச நாள் சோகமா இருக்கார். 

அப்புறமா அவருடைய லேப் அசிஸ்டன்ட்ட கல்யாணம் பண்ணிட்டு குழந்தைனு செட்டில் ஆகிவிடுகிறார். 

7 ஆண்டுகள் கழித்து ஒரு சமயத்தில் பழைய காதலியின் கண் டெல்லியில் ஸ்கேன் செய்த ஒரு கண்ணோடு ஒத்துப் போவதை ஏதாச்சையாக கண்டுபிடிக்கிறார். 

அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இவனுடைய இவ்வளவு நாள் நம்பிக்கையை or அவருடைய தியரியை மாற்றும் வகையில் இருக்கிறது அது என்ன என்பதை படத்தில் பாருங்கள். 

நல்ல Engaging ஆன கதை மற்றும் திரைக்கதை. க்ளைமேக்ஸ் அருமை. ஆனால் படத்தில் ஒரு Closure இருந்த மாதிரி தெரியவில்லை. 

Slow but good film.. Worth watching 👍👍

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Blue Jay – ப்ளு‌ ஜெ (2016)Blue Jay – ப்ளு‌ ஜெ (2016)

Blue Jay Tamil Review  இது 2016 – ல் வந்த ரொமாண்டிக் திரைப்படம்.  படத்தின் நாயகன் Jim (Mark Duplass) தன் அம்மா இறந்துபோன காரணத்தினால் சொந்த ஊருக்கு வருகிறார்.  நாயகி Amanda (Sarah Paulson) தன் சகோதரி கற்பமாக

2001: A Space Odyssey – 19682001: A Space Odyssey – 1968

 பிரபல இயக்குநர் Stanley Kubrick இயக்கத்தில் 1968 ல் வெளிவந்த ஒரு Sci Fi , Adventure படம் இது.  படத்தோட தரமான மேக்கிங்காகவே படத்தை பார்க்கலாம்.  IMDb 8.3 Tamil dub ❌ 91 Of Top 250 movies

The Road – 2009The Road – 2009

உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும்  கடற்கரையை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.  Mc Carthy அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட நல்ல ஒரு டிராமா படம். IMDb 7.2  Tamil dub ❌ OTT ❌ உலகம்