E.T. The Extra-Terrestrial Tamil Review
⭐⭐⭐⭐.5/5
Tamil ❌
– ஏலியன் தெரியம பூமில மாட்டிகிது
– Scientists இத தேடுறாங்க
– ஏலியன் ஒரு பையன் கூட ப்ரண்ட் ஆகுது
– இந்த பையன் & Co எப்படி அந்த ஏலியன காப்பாத்தி அதோட கிரகத்துக்கு அனுப்புனான்?
Fun & Adventure movie
Kids கூட பாருங்க 👍