Titane – 2021

Titane – 2021 Tamil Review 

இது ஒரு French Sci-fi , Horror , Thriller . 

இது ரொம்பவே Weird ஆன படம். ஆபாசத் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம். 

Titane French movie review in Tamil, titane French sci fi , horror, , weirdest movie, disgusting Movies Series, French horror movie.

படத்தோட ஹீரோயினுக்கு சின்ன வயசுல ஆக்ஸிடென்ட் ஆகிறுது அதனால் மண்டை ஓட்டுல Titane என்ற உலோகத்தால் ஆன ப்ளேட் வைக்கிறாங்க. அதிலிருந்து ஒரு 15 வருஷம் கழிச்சு நடக்கும் கதை‌.

படத்தோட 2 லைனர் என்னனா. ஒரு கார் ஒரு பெண்ணுக்கு  குழந்தை கொடுத்தால் என்ன ஆகும். 

அந்த பெண் பெரிய சைகோவா இருந்து பல கொலைகள் செய்யுறா…  போலீஸ்ல தப்பிக்க ஒரு வித்தியாசமான முடிவு எடுக்குறா.. அது என்ன முடிவு எப்படி படம் முடிஞ்சதுனு  தெரிந்து கொள்ள படத்தை பாருங்கள். 

இது ஒரு பெண் இயக்குனரின் படம். வித்தியாசமாக யோசிச்சு இருக்காங்க. படம் மெதுவாக தான் போகும். அடுத்து என்ன நடக்கப் போகுது என்ற சஸ்பென்ஸ் மட்டுமே படத்தை நகர்த்தி செல்கிறது. அதனால் ஸ்பாய்லர் எதுவும் கொடுக்கவில்லை. 

இரண்டாவது பாதி அப்பா, மகன் (ள்) பாசத்தை சொல்றாங்க. 

இது மாதிரி லாம் எப்படி யோசிக்கிறாங்கனு தெரியவில்லை. 

வித்தியாசமான ஒரு Sci Fi , Horror படம் பாக்கனும்னு நினைச்சா கண்டிப்பாக பாருங்கள்.

கண்டிப்பாக 18+ மட்டுமே.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Carnival Row – கார்னிவல் ரோ – Season 1 (2019)Carnival Row – கார்னிவல் ரோ – Season 1 (2019)

இது ஒரு அமானுஷ்யம் கலந்து கற்பனை உலகில் நடக்கும் திகில் கலந்த தொடர்.  Fae எனும் ஊரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மனிதர்கள், Fae எனப்படும் பறக்கும் தேவதைகள், Puck – எனப்படும் ஆடு போன்ற தலை கொண்ட மனிதர்கள் என பலதரப்பட்ட

The Road – 2009The Road – 2009

உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும்  கடற்கரையை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.  Mc Carthy அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட நல்ல ஒரு டிராமா படம். IMDb 7.2  Tamil dub ❌ OTT ❌ உலகம்

What Happened To Monday ? – 2017What Happened To Monday ? – 2017

இது ஒரு இன்ட்ரெஸ்ட்டிங்கான Sci Fi படம்.  படம் 2076 – ல் ஆரம்பிக்கிறது. உலகத்தில் மக்கள் தொகை எக்குத்தப்பாக பெருகி விடுகிறது. உணவு உற்பத்தி மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.  ஒரு விஞ்ஞானி Dr. Nicolette