Google Photos Tips – ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் ஒருவர் Phone / Memory card ல் உள்ள போட்டோஸ் எப்படி Cloud ல் Sync பண்ணணும்னு கேட்டார். நிறைய பேருக்கு இது தெரிஞ்சு இருக்கும் தெரியாதவங்க தெரிந்து கொண்டு யூஸ் பண்ணிக்கோங்க. 

Maximum நீங்க முதல் முறை ஃபோன் உபயோகிக்கும் போது Sync பண்ணவானு கேட்கும்.

எதுக்கு Sync பண்ணணும் ? 

1. ஃபோன் லாக் ஆகலாம் 

2. தொலைந்து போகலாம்

3. லாக் காம்பினேஷன் மறந்து போகலாம். 

4. ரிப்பேர் ஆகலாம் 

5. Memory Card corrupt ஆகலாம். 

இந்த மாதிரி நிலைமைல உங்க போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் எல்லாம் போயிடும். இல்ல நீங்க செலவு பண்ணி ஏதாச்சும் சர்வீஸ் சென்டர்ல கொடுக்கனும். அதுவும் 100% கிடைக்கும் என கேரண்டி கிடையாது. 

Google Cloud Sync : 

நம்ம Google Email I’d கூட 15 GB இலவச Cloud space வருது. 

நீங்க சிம்பிளா Back Up ON பண்ணீங்க என்றால் இப்ப வர்ற WhatsApp Forward message க்கு ஒரு வாரத்துல 15 GB காலி ஆகிடும். 

அதனால் ஏதாவது ஒரு Folder ஐ Sync பண்ணுவது நலம். நீங்கள் எத்தனை Folder வேணும்னாலும் பண்ணிக்கலாம். 

உதாரணமாக Camera Folder எப்படியும் எல்லா மொபைல்லயும் இருக்கும். அத எப்படி Sync பண்றதுன்னு பார்க்கலாம். 

1. Google Photos Open பண்ணுங்க ‌

2.  கீழ லைப்ரரி ஆப்ஷன் க்ளிக் பண்ணுங்க. 

3. Open Camera Folder 

4. Backup & Sync ஆப்ஷன் ON பண்ணுங்க. 

use

5. ஒரு பாப் அப் வரும் அதுலயும் போய் Backup On பண்ணுங்க. 

6. அதல எந்த அக்கௌன்ட்ல மற்றும் Quality எல்லாம் கேட்கும் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். 

7. அவ்வளவு தான் முடிஞ்சது.

இனிமே நீங்க Photos & Videos உங்க கேமரால எடுத்தா Sync ஆகிரும். 

ஒரு கட்டத்தில் 15 GB காலி ஆகிவிட்டால் இன்னொரு Google account உருவாக்கி Photos களை Sync செய்ய அந்த account ஐ உபயோகித்து கொள்ளலாம். 

Advantages: 

1. உங்க. Photos & Videos எப்பனாலும் access பண்ணிக்கலாம்.

2. Mobile – ல ஏதாச்சும் Space வேணும்னா Delete பண்ணிக்கலாம்.

3. Mobile மாத்துனீங்கனா same Gmail I’d போட்டு Login பண்றப்ப எல்லாமே Sync ஆகிரும். 

  . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Mutual Funds – BasicsMutual Funds – Basics

Mutual Funds – Basics நான் Expert கிடையாது. இந்த த்ரெட் என்னுடைய அனுபவம் மட்டுமே. MF – ல் முதலீடு செய்வதற்கு எக்கச்சக்கமான வழிகள் மற்றும் App கள் உள்ளன.  இது ஒரு அறிமுகம் மட்டுமே அதனால் நன்றாக படித்து

WiFi Password – விழிப்புணர்வுWiFi Password – விழிப்புணர்வு

#WiFi கடைசி 2 தடவ ஊருக்கு வந்தப்பவும் ரொம்ப ரொம்ப ஸ்லோவா இருந்தது. நானும் கம்ப்ளெய்ன்ட் பண்ணா அவங்க பக்கம் நல்லா தான் இருக்குனு சொல்லிட்டாங்க.  எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ட சுத்தி 20 பசங்க உக்காந்துகிட்டே இருக்காங்க. எதையாவது மொபைல்ல

Gcam (Google Camera) – IntroductionGcam (Google Camera) – Introduction

Gcam (Google Camera) – ஒரு அறிமுகம்  நேத்து gcam & Stock Cam side by side ஒரு போட்டோ போட்டு இருந்தேன்.‌அத பாத்துட்டு நெறய பேர் APK லிங்க் கேட்டாங்க . அதுனால அது பத்தி தெளிவா கொஞ்சம்