Stephen Spielberg இயக்கத்தில் வந்த ஒரு அழகான Fantasy + Adventure படம். குழந்தைகளோடு கண்டிப்பாக பாருங்கள்.
ஒரு சிறுமி மற்றும் பெரிய ராட்சச மனிதனுக்கும் இடையே உள்ள நட்பை சொல்லும் படம்.
IMDb 6.4
Tamil dub ✅
Available @SonyLiv
Spielberg கற்பனையில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். ராட்சச மனிதர்களின் உலகம், BFG – ன் வீடு, ராணி விருந்து கொடுக்கும் காட்சிகள், கனவுகளுடன் சிறுமி விளையாடும் காட்சிகள் என நிறைய காட்சிகளில் கிராபிக்ஸ் மற்றும் கிரியேட்டிவிட்டி நம்மை வாவ் சொல்ல வைக்கிறது.
நல்ல ஒரு கான்செப்ட் அதை செம சூப்பராக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
சிறுமி மற்றும் ராட்சச மனிதன் கதாபாத்திரத்தில் வருபவர்கள் நடிப்பில் அசத்தி உள்ளார்கள் .
குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் .
கண்டிப்பாக பாருங்கள் 👍
Director: Steven Spielberg
Cast: Ruby Barnhill, Mark Rylance, Penelope Wilton, Rebecca Hall, Bill Hader, Jermaine Clement
Screenplay: Melissa Mathison, based on the novel by Roald Dahl
இது நார்வேயில் இருந்து வந்துள்ள Sci Fi + Horror படம். இந்த படம் முழுவதும் Live Footage வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கரடி வேட்டைக்காரனை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க முயலும் மாணவர்கள் சந்திக்கும் வித்தியாசமான அனுபவம் தான் இந்த
Only Murders in the building Tamil Review இது ஒரு Crime investigation Thriller + Comedy வழக்கமான Crime Investigation மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார்கள். 1 Season , 10 Episodes (Each
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வசூல் அள்ளிய ஹாரர் காமெடி நையாண்டி (Satire) படம். ⭐⭐⭐.75/5 Tamil Dub ❌, OTT ❌ நண்பர்கள் குழு, காட்டில் நடுவே வீடு, கொலைகாரன் என வழக்கமான டெம்ப்ளேட் ஆனா படம் ஜாலியா போகுது நல்ல