Love, Death Robots Season 3 – 2022

இது ஒரு அடல்ட் அனிமேசன் சீரிஸ் . எல்லாமே தனி தனி கதைகள் நிறைய Genre ல இருக்கும். 

9 Episodes

IMDb Rating – 8.4

Tamil dub ❌

Available @netflix

ஒவ்வொரு எபிசோடும் 5 – 20 நிமிஷம் வரைக்கும் ஓடும். 

Three Robots: Exit Strategies – 

உலகம் அழிந்து போன பின்ப 3 Robot என்ன நடந்து இருக்கும்னு ஆராய்ச்சி பண்ண வர்றத பற்றியது.

கடைசில Elon Musk னு நினைச்சியானு சொல்றது சூப்பர் . 

Decent one 👍

Bad Traveling – இது செம் எபிசோட். டைரக்டர் யாருனு பார்த்தா David Fincher. 

கப்பல்ல ஒரு ஏலியன் எல்லாரையும் கொல்லுது ஆனா ஒருத்தன் அது கூட பேச்சு வார்த்தை நடத்தி agreement போட்டு பயணத்தை தொடருகிறார்கள்.  

One of the best episodes of the season 👍

Night Of The Mini Dead – குட்டி குட்டியான ஜோம்பிகளை வைத்து வித்தியாசமா ட்ரை பண்ண இருக்காங்க. Good one ☺️

Kill Team Kill – பழைய ஸ்டைல் அனிமேஷன். அமெரிக்க உருவாக்குன ஒரு ரோபோ கரடி அவர்களையே தாக்குகிறது. இதை எப்படி சமாளித்தார் கள் என்பதை பற்றிய எபிசோட். 

Good one 👍

Swarm –  

வேறுகிரகத்தில் Swarm என சொல்லப்படும் இடத்தில் பல வகையான மிருகங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.‌இதனை ஆராய்ச்சி செய்ய போகும் இரண்டு பேர் பற்றிய தொடர். 

இந்த சீசனில் இன்னொரு அருமையான எபிசோட்.  Very good one 👍

Mason’s Rats – 

விவசாயி Mason க்கு எலிகளால் பயங்கர தொல்லை இதனை தடுக்க Pest Control கம்பெனியிடம் இருந்து மெஷின் வாங்கி மாட்டுகிறார். ஆனால் எலிகள் பதிலுக்கு திருப்ப அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்..‌‌

இன்னொரு அருமையான எபிசோட் very good one 💥 

In Vaulted Halls Entombed – 

Hostage rescue பண்ண போற ஒரு டீம் எதிர்பாராத விதமாக ஒரு Monster ஐ சிறை வைத்து இருக்கும் இடத்தில் மாட்டிக்கொண்டு சந்திக்கும் பிரச்சினைகள். 

Good one 👍

The Very Pulse Of the machine & Jibaro – இரண்டும் கொஞ்சம் சுமார் ரகம் . 

மொத்தத்தில் சிறப்பான ஒரு சீசன்.‌ எல்லாமே தனி தனி குட்டி கதைகள் என்பதால் எந்த வரிசையில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

சில எபிசோட்கள் ரொம்ப வயலண்ட் இருக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Emancipation – 2022Emancipation – 2022

Will Smith நடிப்பில் 1865 களில் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை எதிர்த்து தப்பி வந்த Peter என்பவரின் வாழ்க்கையில் நடநத  உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.  சூப்பரான படம் 🔥 கண்டிப்பா பாக்கலாம்  Tamil dub ❌ Subs ✅ Shot

Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020)Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020)

Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020) – Review In Tamil  பிரபல OTT நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம்.  இது 1800-களில் பிரிட்டனில் நடப்பது போன்ற கதை ஆக்ஷ்ன் கலந்த அட்வென்சர் திரைப்படம்.   பிரபல

Spectral – ஸ்பெக்ட்ரல் (2016)Spectral – ஸ்பெக்ட்ரல் (2016)

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மிலிட்டரி வீரன் அதிநவீன ஆயுதங்களுடன் சண்டை போடுகிறார். அந்த நேரத்தில் அவனுடைய அதி நவீன கண் கண்ணாடி வழியாக ஆவி போன்ற ஒரு உருவம் தென்படுகிறது. என்ன என யோசிப்பதற்குள் அவனை கொன்று விடுகிறது அந்த உருவம்.