Go – 1999

நல்ல ஒரு Crime+Black Comedy டைம் பாஸ் படம். 

ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று கதைகள் சொல்லப்படுகிறது. 
எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது கண்டிப்பாக பார்க்கலாம். 
முதல் கதை பணத் தேவைக்காக போதைப் பொருள் விற்க முயற்சி செய்யும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சினைகள் ‌‌. 
இரண்டாவது கதை நண்பர்களுடன் Las Vegas trip செல்லும் ஒருவன் சந்திக்கும் பிரச்சினைகள். 
மூன்றாவது கதை Gay ஜோடியை மிரட்டி undercover operation செய்ய வைத்து போதைப் பொருள்கள் டீலரை பிடிக்க முயலும் போலீஸ் மற்றும் அந்த ஜோடிக்கு நடுவே நடக்கும் சம்பவங்கள். 
மூன்று கதைகளும் ஒன்றுக்கு தொடர்பு உடையவை . முதலில் குழப்பமாக இருந்தாலும் பின்பகுதியில் தெளிவாகிறது. 
காமெடி , வன்முறை என அனைத்தும் உள்ளது. இயக்குனர் Tarantino fan’a இருப்பாரு என்று நினைக்கிறேன். Pulp Fiction மாதிரி ட்ரை பண்ணிருக்கார். 
படம் நன்றாகவே உள்ளது  கண்டிப்பாக பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Read My Lips – 2001 (French)Read My Lips – 2001 (French)

Read My Lips – 2001 (French)  காது கேட்காத ஆனா உதடுகள் அசைவது  மூலமா சொல்வதை புரிந்து கொள்ளும் பெண்ணும் பெயிலில் உள்ள கைதியும் மாறி மாறி திருட்டுத்தனம் பண்ண உதவி செய்து கொள்கிறார்கள்‌.நல்ல ஒரு ரொமான்டிக் திரில்லர்  நடிப்பு

Those Who Wish Me Dead – 2021Those Who Wish Me Dead – 2021

Taylor Sheridan டைரக்ட் பண்ண படம். இவரோட Wind River படம் செம சூப்பரா இருக்கும். இது போக Angelina Jolie வேற இருந்தாங்க அதுனால பார்த்த படம்.  IMDb 6.1 தமிழ் டப் இல்லை.  படத்தோட கதை என்னனா Angelina

Kalaiyarasi – 1963Kalaiyarasi – 1963

கலை அரசி – 1963 Drama, SciFi / Space, Comedy  நடிகர்கள்: எம்ஜிஆர், பானுமதி, நம்பியார், பி.எஸ்.வீரப்பா இசை: கே வி மகாதேவன் இயக்குனர்: காசிலிங்கம் காலைல எங்க அப்பா Sun Life ல இந்த படத்த பாத்துட்டு இருந்தாரு.