Encounter – 2021

 Encounter – 2021

ஹீரோ ஒரு Ex Military . Divorce ஆன மனைவியுடன் வசிக்கும் இரண்டு மகன்களை ரோட் ட்ரிப் போகலாம் என இரவு நேரத்தில் கூட்டிக்கொண்டு போகிறார். 

ஏலியன்கள் தாக்கப் போகின்றன அதனால் மிலிட்டரி பேஸ்க்கு போக வேண்டும் என‌சொல்லி குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகிறான். 

போகும் வழியில் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தந்தை மற்றும் மகன்களின் பாசம் என போகிறது படம். 

ஒரு ஆவ்ரேஜான ரோட் ட்ரிப் மூவி. பாதி படத்திற்கு மேல ஒரு ட்விஸ்ட் இருக்கு. 

கடைசியில் எப்படா படத்தை முடிப்பீர்கள் எனும் வகையில் இழுக்கிறார்கள். 

ஒரு டைம் பாக்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Prison Break Season -2Prison Break Season -2

முதல் சீசன் முழுவதும் சிறையில் இருந்து சகோதரர்கள் தப்பிப்பது பற்றியது.. இந்த சீசன் சகோதரர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்து தப்பித்த 6 பேர்களின் சர்வைவல் பற்றி சொல்கிறது.  2 Season, 22 Episodes  Tamil dub ❌ Available @Hotstar Read

Unhinged – அன்ஹிஞ்ட் – 2020Unhinged – அன்ஹிஞ்ட் – 2020

Gladiator பட ஹீரோ Russell Crowe நடிச்ச திரில்லர் படம் இது. அவரு வேற தாடி வைச்சு வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். படம் டைட்டில் போடும்போதே எத பத்தினு ஒரு ஐடியா கிடைச்சது.  ட்ராஃபிக்ல போடுற சண்டை, பொதுவாக

Khakee The Bihar ChapterKhakee The Bihar Chapter

Khakee The Bihar Chapter Tamil Review  புதுசா வேலைக்கு சேர்ந்த போலீஸ் அதை டைம்ல ரௌடியா வாழ்க்கையை ஆரம்பிக்கும் வில்லன். ஹீரோ வில்லனை பிடிக்க நடத்தும் வேட்டையை ஜாதி, அரசியல் கலந்து 7 எபிசோட்களில் பரபரவென போகிறது.  7 Episodes