Bosch – Season 1

Bosch Season 1 Review 

Bosch – S1 – 10Ep #AmazonPrimeVideo

10 வருஷத்துக்கு முன்னாடி புதைக்கப்பட்ட எலும்புகள் கிடைக்கிறது
காரில் பிணத்துடன் மாட்டும் சீரியல் கில்லர்
இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்க வரும் டிடெக்டிவ் Bosch
Gripping Thriller 🔥 Binge Watch 👍
IMDb 8.5 🟢 | RT 84% 🟢
Bosch series review, Bosch series tamil review, Bosch series download, investigation Thriller series review in tamil, Bosch series season 1 review

ஹீரோ Bosch ஒரு நேர்மையான ஆன கொஞ்சம் கோபப்பட்டா துப்பாக்கி எடுத்து சுடுற ஆளு. சீரிஸ் ஆரம்பமே அவர் மீது வைக்கும் விசாரணை கமிஷன்ல இருந்து தான் ஆரம்பிக்குது. 
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்னாடி புதைக்கப்பட்ட சிறுவனின் எலும்புகள் கிடைக்கிறது ‌‌இந்த கேஸ் Bosch  இடம் வருகிறது. இவரின் சிறுவயது வாழ்க்கை பல பிரச்சினைகள் நிறைந்தததாக இருக்கிறது. 
இந்த சிறுவனின் கொலையை மிகவும் விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்க தீவிரமாக உள்ளார். 
இந்த நிலையில் வேனில் பிணத்துடன் ஒருவன் சிக்குகிறான். அவன் ஒரு கட்டத்தில் நான் தான் அந்த சிறுவனை அங்கு கொன்று புதைத்தேன் என்கிறான். 
இந்த இரண்டு கேஸுக்கும் என்ன சம்பந்தம், குற்றவாளியை  ஹீரோ எப்படி கண்டுபிடித்தார் என்பதை சொல்கிறது தொடர். 
இந்த விசாரணையின் நடுவில் கூட வேலை பார்க்கும் போலீஸுடன் ரிலேஷன் ஷிப், மகள் மற்றும் முன்னாள் மனைவியுடனான நிகழ்வுகள் என நகர்கிறது. 
போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே நடக்கும் விஷயங்கள் இன்னொரு டிராக்கில் போகிறது. 
ஹீரோ‌ & வில்லன் ரெண்டு பேருமே கலக்கி இருக்கிறார்கள். 
கண்டிப்பா பாருங்க 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Lincoln Lawyer – 2011The Lincoln Lawyer – 2011

 நல்ல ஒரு கோர்ட் ரூம் டிராமா திரில்லர்.  வக்கீலான ஹீரோவை  நல்லவன் போல நடிக்கும் அவரது க்ளையடண்ட்டான ஆன வில்லன் ஒரு கேஸில் எக்குத்தப்பாக மாட்டி விடுகிறான்.  அதிலிருந்து எப்படி ஹீரோ தப்பித்தான் என்பது விறுவிறுப்பான படம்.  Mick ஒரு சின்ன

Asuran – 1995Asuran – 1995

அசுரன் – 1995 @ YouTube Genre: SciFi, Drama, Thriller Arnold நடிச்ச Predator படத்துல வர்ற ஏலியன் கான்செப்டை உருவி சந்தன கடத்தல் வீரப்பன் கதையை கொஞ்சம் கலந்து சென்டிமென்ட் மசாலா சேர்த்து தயாரானது தான்‌ இந்த படம். 

Run Hide Fight – 2020Run Hide Fight – 2020

4 பேரு ஒரு பள்ளிக்கூடத்துக்குள்ள நுழைந்து  சிலரை கொன்று அனைத்து மாணவர்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள்.  IMDb 6.3 Tamil dub  OTT Amazon அந்த பள்ளி மாணவியான ஹீரோயின் தன் திறமையால் தானும் தப்பித்து தனது சக மாணவர்களையும் எப்படி