Action Movies Recommendation

6 Underground – Action/Thriller 🙈

இது ஒரு ஆக்ஷ்ன் மசாலா திரைப்படம். ஒரு வார இறுதியில் பார்க்க ‌சிறந்த படம். கெட்டவர்களை அழித்து மக்களுக்கு நன்மை செய்ய போராடும் கோடீஸ்வரனின் மற்றும் அவனது குழுவினர் பற்றிய கதை.

Meet a new kind of action hero. Six untraceable agents, totally off the grid. They’ve buried their pasts so they can change the future.

Read Review / முழு விமர்சனம் 

IMDb Rating: 6.1/10

Available in Netflix

Warrior – Action/Sports/Mixed Martial Arts 👪

சென்டிமென்ட் கலந்த பக்கா Action Entertainment. அப்பாவுக்கும் இரு மகன்களுக்கும் இடையே நடக்கும் ஒரு பாசபோராட்டம் பற்றிய கதை.

குத்துச்சண்டையோடு கலந்த தற்காப்பு கலையை உபயோகித்து போடும் சண்டை பற்றியது.

The youngest son of an alcoholic former boxer returns home, where he’s trained by his father for competition in a mixed martial arts tournament – a path that puts the fighter on a collision course with his estranged, older brother.

Read Review / முழு விமர்சனம்

IMDB Rating : 8.1 

War of the arrows – Korean/ Action /Thriller 👪

ஒரு அருமையான பரபரப்பான கொரியன் ‌ ஆக்சன் திரைப்படம். கொரியாவில் அரசர்கள் ஆட்சி செய்த போது நடக்கும் கதை

எதிரி நாட்டுப் படைகளிடம் இருந்து தங்கையை மீட்க தனியாக போராடும் வீரனின் கதை…

A skilled Korean archer goes up against the mighty force of Manchus with the sole purpose of rescuing his kidnapped sister.

IMDb Rating : 7.2 

Read Review / முழு விமர்சனம் 

Raid –  1 – Indonesian/Action/Martial Arts 🙈

இது தற்காப்புக் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தோனேசிய ஆக்ஷ்ன் திரைப்படம்.

இது போன்ற சண்டைக் காட்சிகளை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்தது இல்லை

சேரிகளின் நடுவே உள்ள ஒரு 15 மாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் எல்லா சட்டவிரோத காரியங்களும் நடக்கிறது.

டாமா வின் அபார்ட்மெண்ட்ல் அதிரடிப்படை தாக்குதல் நடத்தி அனைவரையும் ஒழித்து விட திட்டமிடப்படுகிறுது.

ஆனால் நடந்தது என்ன?

A S.W.A.T. team becomes trapped in a tenement run by a ruthless mobster and his army of killers and thugs.

IMDb Rating – 7.6/10

Read Review / முழு விமர்சனம்

Available in Amazon Prime

Raid 2 – Indonesian/Action/Martial Arts 🙈

இரண்டாம் பாகம் முதல் படம் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது. அப்பார்ட்மெண்டில் இருந்து தப்பித்து வெளியே வரும் ஹீரோ ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியுடன்  சேர்ந்து நகரத்தில் இருக்கும் இரண்டு மிகப் பெரிய ரவுடி கும்பல்களை ஒழித்துக்கட்டி ஊரை சுத்தப்படுத்துவது பற்றிய கதை.

Only a short time after the first raid, Rama goes undercover with the thugs of Jakarta and plans to bring down the syndicate and uncover the corruption within his police force.

IMDb Rating : 8.0

Read Review / முழு விமர்சனம்

Available in Amazon Prime

👪 – Can be watched with family 

🙈 – Don’t watch with family , Extremely Violent 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009)டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009)

டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009) இது ஒரு வித்தியாசமான அறிவியல் புனைவு ஏலியன் திரைப்படம்.  இது மற்ற ஏலியன் படங்கள் போல இல்லாமல் மிக  புதுமையான கதையம்சம் கொண்ட திரைப்படம். படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. 

Horror Movies Recommendations – Hidden GemsHorror Movies Recommendations – Hidden Gems

Horror Movies – Hidden Gems இந்த திரைப்படத் தொகுப்பில் நல்ல திகில் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம். இந்த தொகுப்பில் உள்ள திரைப்படங்கள் அவ்வளவாக பிரபலமாகாதவை. ஆனால் என்னைப்பொறுத்தவரை சிறந்த திகில் படங்கள்.  எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளகிய

Everything Everywhere All At Once – 2022Everything Everywhere All At Once – 2022

Everything Everywhere All At Once என்னடா எல்லோரும் இந்த படத்துக்கு சில்லறைய சிதற விடுறாங்கனு ரொம்ப எதிர்பார்ப்புடன் பார்த்தேன்.  பார்த்து முடித்த உடன் என்னோட ரியாக்சன் “Wooooow” . செம ப்ரஷ்ஷான மூவி.  IMDb 8.7 Tamil dub ❌