The Loved Ones Tamil Review
இத ஒரு ரொமாண்டிக் கொடூர சைக்கோ ஹாரர் படம்னு சொல்லலாம் 🤪
படம் பேர் ஏதோ குடும்ப படம் மாதிரி
வைச்சுக்கிட்டு கொடூரமா படத்தை எடுத்து வைச்சுருக்கானுக.
ஹீரோ ஒரு காலேஜ் பையன் .. லவ்வர் இருக்குது, டோப் அடிச்சுட்டு ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான்.
ஒரு நாள் கூட படிக்கிற பொண்ணு என் கூட காலேஜ் Function ல டான்ஸ் ஆட வர்றியா கேட்குது. இவனும் கேஷீவலா நான் என் லவ்வர் கூட ஆடப்போறேன்னு சொல்லிட்டு லவ்வர் கூட கார்ல மேட்டர் பண்றான். அத மொறச்சு பார்த்துட்டு இருக்கா அந்த பொண்ணு.
அன்னிக்கு நைட்டு கஞ்சா அடிக்க ஒரு மலைப்பாங்கான இடத்துக்கு போறான். அங்க இவன யாரோ அடிச்சு கடத்திட்டு போய்டுறாங்க.
கண்ண முழிச்சு பார்த்தா ஒரு அலங்காரம் பண்ண ரூம்ல சேர்ல கட்டி வைச்சு இருக்காங்க.
யாருடானு பார்த்தா அந்த டான்ஸ் ஆட கூப்ட பொண்ணும் அவ அப்பனும் இருக்காங்க.
டான்ஸ் ஆட கூப்டா வரமாட்டியாடானு டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கிறானுக.
ஸப்பா என்ன ஒரு டார்ச்சரு…
இதெல்லாம் போக அண்டர்கிரவுண்ட்ல ஒரு ஸ்பெஷல் ஐட்டம் வேற வைச்சு இருக்கானுக.
இவனுககிட்ட இருந்து ஹீரோ தப்பிச்சான இல்லையானு படத்துல பாருங்கள்.
படம் நல்லா தான் இருக்கு. செம சைக்கோதனம் அப்பாவும் மகளும்.
கதை எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல நல்ல டைம் பாஸ் .
ஹாரர் பட விரும்பிகள் கண்டிப்பாக பாருங்கள்.
IMDb Rating : 6.6
Not available in OTT