Dogtooth – 2007

[Greek] Dogtooth Tamil Review 

என்னையா படம் எடுத்து வைச்சு இருக்கீங்க.‌இது மாதிரி Weird ஆன ஒரு படத்தை இது வரைக்கும் பார்த்ததே இல்லை.எப்படி தான் இப்படி எல்லாம் படம் எடுக்குறானுகளோ

Dogtooth movie review in tamil, weird movies tamil review, dog tooth movie in tamil, dog tooth movie download , tamil dubbed movies free download

Next என்ன மாதிரியான லூசுத்தனம் பண்ணுவாங்கனு எதிர்பார்ப்பில் படம் நகர்கிறது

ஒரு குடும்பம் அப்பா, அம்மா, 2 டீன் ஏஜ் மகள்கள் மற்றும் மகன். அனைவரும் ஒரு மிகப்பெரிய வீட்டில் வசிக்கிறார்கள். ஆனால் தந்தை மட்டுமே வெளியே போய் வருவார். மற்ற அனைவரும் கிட்டத்தட்ட சிறைக்கைதிகள் போல உள்ளனர். வெளி உலகத்துடன் தொடர்பு சுத்தமாக கிடையாது.

பூனை தான் மனிதர்களை கொல்லும் கொடூரமான விலங்கு என நம்ப வைக்கப்படுகிறார்கள். 

Dogtooth எனப்படும் பல் விழுந்தால் தான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் எனவும் நம்ப வைக்கப்படுகிறார்கள். 

மகனின் உடல் தேவைகளை தீர்க்க வாரம் ஒருமுறை ஒரு பெண்ணை கூட்டி வருகிறார் அப்பா 🤦

அந்த பெண் மூலமாக மூத்த மகள் சிலவற்றை தெரிந்து கொண்டு வெளியே செல்ல முயற்சி செய்கிறார். 

கடைசியில் என்ன ஆனது என படத்தில் பாருங்கள். 

படம் செம ஸ்லோ. டிஸ்டர்பிங் காட்சிகள் உள்ளன. 

குடும்பத்துடன் பார்க்கலாமா என நினைக்க கூட வேண்டாம்.

Strictly 18+ . ஆபாசக்காட்சிகள் நிறைய உள்ளன

.ஆனா IMDb la rating 7.2 , அவார்டு எல்லாம் வாங்கிருக்கு போல. 

இந்த படத்தை எந்த Genre ல சேர்ப்பது என்றே தெரியவில்லை. 

OTT – ல் இல்லை. Subtitle sync ஆகல. Video Player -ல delay போட்டு தான் சரி பண்ணணும்

#dogtooth #greek #disturbing #family

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Sea Beast – 2022 [Animation]The Sea Beast – 2022 [Animation]

The Sea Beast – 2022 [Animation] – Review In Tamil ஒரு கற்பனையான நாடு அங்கு உள்ள கடலில் பெரிய பெரிய கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதனை‌ வேட்டையாட திறமையான வேட்டைக்காரர்கள் உள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்து ஒரு

Light Year – 2022 [Animation]Light Year – 2022 [Animation]

LightYear – Tamil Review  Tamil dub ✅ Available @Hotstar வேற கிரகத்துக்கு ஆராய்ச்சி பண்ண போற குரூப் அங்க மாட்டிக்கிறாங்க்.  அங்க இருந்து தப்பி பூமிக்கு திரும்ப வர ஹீரோ செய்யும் முயற்சிகள் தான் படம்.  45 நிமிஷம்

Dennis Villeneuve’s Sci Fi படங்கள்Dennis Villeneuve’s Sci Fi படங்கள்

Dune படம் பார்த்த பின்பு இவருடைய Sci Fi படங்களை பார்க்க வேண்டும் என ஆர்வம் எழுந்தது.  இந்த த்ரெட்டில் Dennis V ன்  இரண்டு Sci Fi படங்களை பற்றி பார்க்கலாம்.  Arrival படம் 2 மணி நேரம் ஓடும்