The Sadness – 2022

சைனாவில் இருந்து வந்திருக்கும் ஜாம்பி படம். 

 

ஒரு வைரஸ் மனிதர்களை கொடூர குணம் கொண்ட சைக்கோக்களாக மாற்றுகிறது. 
IMDb 6.4
Tamil dub ❌
Extreme Violent ✅✅ 
இந்த கலவரத்தில் ஊரின் வேறு வேறு பகுதியில்  சிக்கிக்கொண்ட ஒரு இளம் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை படத்தில் பாருங்கள். 
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி பாக்க ஆரம்பித்து 15 நிமிஷத்தில் முதல் ஜாம்பி அட்டாக்ல நிறுத்திவிட்டேன். 
இன்னிக்கு ஒரு வழியா பார்த்து முடித்து விட்டேன். 
கொடூரம்னா கொடூரம் அப்படி ஒரு கொடூரம். 
இந்த மாதிரி ஒரு கோரமான ஜாம்பி மூவி இது வரை நான் பார்த்தது இல்லை. 
கொல்றது, டார்ச்சர் பண்றது, கண்ணாலேயே கற்பழித்தான்னு சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்.. இந்த படத்துல கண்ணுலயே கற்பழிக்கிறானுக 🤦🤦.. ஒரு Orgy party மாதிரி ஒரு சீன் வரும் பாரு 🤮🤮 … எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறானுகனு தெரியல.. 
கடைசில வர்ற அந்த டாக்டர் சைக்கோ பண்ற வேலைக்கு மத்தவனுக எவ்வளவோ பரவாயில்லைனு தோணும் 😏
இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்ப்பது நல்லது. சாப்பிடும் போது பார்ப்பதை தவிர்க்கவும். 
Too much violent content .. Strictly 18+ … Not for weak hearted 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கார்கோ (Cargo) – 2017கார்கோ (Cargo) – 2017

கார்கோ (Cargo) – 2017 இது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜாம்பி (Zombie) திரைப்படம்.    ஜாம்பி திரைப்படங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு(நானும் அதில் ஒருவன்) . பல பரிமாணங்களில் ஜாம்பி படங்கள் வந்து விட்டது.  உதாரணமாக சீரியசான

Train To Busan – 2016Train To Busan – 2016

Train To Busan – 2016 Korean Movie Review In Tamil    ரொம்பவே பிரபலமான கொரியன் ஜாம்பி படம் இது. இந்த படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள்.    IMDb 7.6 Language: Korean  Tamil

Killers – 2014Killers – 2014

Killers movie review in Tamil  ஜப்பான் – இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்த இயக்குநர்கள் இணைந்து இயக்கி வெளிவந்த ஒரு சீரியல் கில்லர்களை பற்றிய படம்.  OTT &Tamil ❌ Too violent.18+  Run Time : 2H 15M படம்