Midnight Special – 2016

Midnight Special Tamil Review

சிம்பிளான ஒரு Sci Fi திரில்லர் இது. 

ஸ்பெஷல் பவர் கொண்ட சிறுவனை கவர்மெண்ட் மற்றும் சில எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் தந்தையின் கதை.
IMDb 6.6
Tamil டப் ❌
Midnight Special movie review in tamil, midnight Special IMDb, midnight Special cast , Kirsten Dunst , sci fi movie review in tamil, alien movie revie

சிறுவன் Alton  ஒரு Cult மாதிரியான அமைப்பில் தந்தையால் வள்ர்க்கப்படுகிறான். அவன் Prayer ன் போது சில நம்பர்களை தருகிறான் அது அமெரிக்கா மிலிட்டரியில் படு ரகசியமாக பாதுக்காக்கப் படும் தகவல். 
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் போக வேண்டும் என்கிறான் அந்த சிறுவன்.  
தந்தை தனது நண்பன் ஒருவனை துணைக்கு கூட்டிக்கொண்டு மகனுடன் அந்த இடத்தை நோக்கி கிளம்புகிறார்.  
இன்னொரு புறம் அமெரிக்க ராணுவம் மற்றும் அந்த Cult உறுப்பினர்கள் அந்த சிறுவனை கைப்பற்ற துடிக்கிறார்கள். 
யார் இந்த சிறுவன் ? எப்படி இவனுக்கு ஸ்பெஷல் பவர் கிடைத்தது? எதற்காக அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிறான் என்பதை சொல்கிறது படம். 
படத்தின் ஒன்லைன் பார்க்கும் போது பயங்கர பரபரப்பான படம் போல தெரியும். ஆனால் அந்த அளவு பரபரப்பு படத்தில்  இல்லை . ஆனால் அந்த பையனை பற்றிய சஸ்பென்ஸ் படத்தை நகர்த்தி செல்கிறது. 
யார் இந்த சிறுவன் என்பது நல்ல ட்விஸ்ட் . 
கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 
Director: Jeff Nichols
Starring: Michael Shannon; Joel Edgerton; Kirsten Dunst; Adam Driver; Jaeden Martell; Sam Shepard
Music by: David Wingo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Good Time – 2017Good Time – 2017

Good Time Tamil Review  இரண்டு சகோதரர்கள் (ஒருவர் சிறிது மனவளர்ச்சி குன்றியவர்) வங்கி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதில் ஒருவர் போலீஸில் சிக்கி விடுகிறார்.  IMDb 7.3  Tamil dub ❌ OTT ❌ அவரை Bond ல் எடுக்க

சில்ரன் ஆஃப் மென் (Children Of Men)சில்ரன் ஆஃப் மென் (Children Of Men)

சில்ரன் ஆஃப் மென் (Children Of Men) – 2006  (spoilers Ahead) இது ஒரு சுவாரஸ்யமான Science Fiction திரைப்படம்.   2027 ல் நடக்கும் கதை. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் கருவுறும் திறனை இழந்து விடுகிறார்கள். அதனால் ஏற்பட்ட

Monster Hunter – 2021Monster Hunter – 2021

இது ஒரு Action , Fantasy Sci Fi படம்.  Monster படங்கள் என்னுடைய personal favorites . அதுனால பார்த்தேன்.  ஆக்ஷனுக்கு பேர் போன டோனி ஜா மற்றும் மிலா அக்கா சேர்ந்து நடிச்சு இருக்காங்க.  IMDb Rating கம்மி