The Lost City – 2022

The Lost City – 2022 Movie Review In Tamil 

Sandra Bullock, Brad Pitt & Channing Tatum – இந்த மூணு பேர் போதாதா இந்த படத்தை பார்க்க. 

வழக்கமான Formula படி வந்து இருக்கும் ஒரு Treasure Hunt படம் இது.

அட்வென்ட்சர்யை குறைத்து விட்டு ரொமான்ஸ் போர்ஷனை அதிகரித்து இருக்கிறார் இயக்குனர். 

The lost city 2022 movie review in tamil, Brad Pitt, Sandra Bullock movie review in tamil, adventure movie in tamil, watch the lost city tamil dubbed

Loretta (Sandra Bullock) ஒரு ரொமான்ஸ் நாவல் எழுதுபவர். அவரின் நாவல்களின் முக்கிய கேரக்டராக வருபவருக்கு கவர் போஸ் கொடுப்பவர் Alan (Channing Tatum ). இவருக்கு Loretta மீது ஒரு கண். 

ஒரு நாள் திடிரென்று Loretta ஒரு பணக்கார தொழிலதிபரால்  கடத்தப்படுகிறார். அவள் கதைகளில் வந்து தீவு உண்மை என்றும் அங்கு ஒரு பெரிய புதையல் இருக்கிறது என்கிறான் இவளை கடத்தியவன். 

ஒரு பழைய காலத்தது குறிப்பை மொழிபெயர்ப்பு செய்தால் அதை கண்டுபிடிக்கலாம் என்று சொல்கிறான். Loretta வை அந்த தீவிற்கு கடத்தி கொண்டு போகிறான். 

இன்னொரு புறம் Alan கடத்தப்பட்ட Loretta வை மீட்க முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் யோகா மாஸ்டரான Jack (Brad Pitt) ஐ அணுகுகிறான். 

இருவரும் சேர்ந்து Loretta ஐ மீட்க தீவுக்கு செல்கிறார்கள். அவளை மீட்டார்களா ? புதையல் கிடைத்ததா என்பதை சொல்கிறது படம். 

ரொம்ப ஒன்னும் வித்தியாசமான படம் எல்லாம் இல்லை. என்ன நடக்கும் என நீங்களே கண்டுபிடித்து விடலாம். காட்டுக்குள் அட்வென்ட்சர், Alan , Loretta லவ் போர்ஷன் என  ஜாலியா ஒரு படம் பாக்கனும் என்றால் தாராளமாக பார்க்கலாம்

Brad Pitt ஒரு Cameo ரோல் தான் செய்து இருக்கிறார். 

நல்ல டைம் பாஸ் படம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Menu – 2022The Menu – 2022

The Menu Tamil Review  ஒரு வேளை சாப்பாட்டுக்கு $1250 (₹1L +) காசு கொடுத்து ஒரு தீவுக்கு போற எலைட் குரூப் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.  அதுல ஹீரோயின் எதிர்பாராதவிதமாக மாட்டுகிறாள். யாராவது இங்கிருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில்

Ad Astra – 2019Ad Astra – 2019

Ad Astra Tamil Review  Brad Pitt & Tommy Lee Jones நடிப்பில் வெளிவந்த ஒரு Space Adventure படம் இது. The Lost City Of Z எடுத்த டைரக்டரின் இன்னொரு படம்.  IMDb 6.5 Tamil dub

Headshot – ஹெட் ஷாட் – 2016Headshot – ஹெட் ஷாட் – 2016

Headshot – Indonesian Action Movie இந்தோனேசிய நாட்டில் இருந்து வந்த தற்காப்பு கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மற்றொரு ஆக்ஷ்ன் அதிரடி திரைப்படம் .  படத்தின் பெயரை பார்த்த உடன் தெரிந்து இருக்கும் வன்முறை தூக்கலான படம் என்று. ஹீரோ சிலாட்