You’re Next – 2011

இது ஒரு சூப்பரான Horror + Slasher படம்.‌

ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் மாறுதலுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தங்களது குடும்பத்துக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று தங்க போகிறார்கள். 

நன்றாக போய்க்கொண்டு இருக்கும் சந்திப்பு திடீரென கலவரமாக மாறுகிறது.

 4 பேர் ஆடு, புலினு மிருகங்கள் மாஸ்க்க போட்டுட்டு கொடூரமா ஒவ்வொருத்தரையாக கொலை பண்ண ஆரம்பிக்கிறார்கள். 

ஆனா ஒரு பொண்ணு மட்டும் திரும்பி அடிக்க ஆரம்பிக்கிறாள்‌‌ .. இவனுக யாரு எதுக்காக கொல்றானுக , யாராவது தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். 

படம் செமயா இருக்கும். ஏன் கொல்கிறார்கள் என்பதை சஸ்பெனஸ்ஸாக வைத்து இருப்பார் இயக்குனர். 

கொடூரமான வன்முறைக் காட்சிகள் உள்ள படம். 

கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍

Aubrey and Paul invite their family to their estate to celebrate their anniversary. Their party turns into a nightmare when the family is attacked by masked assassins.

Director: Adam Wingard

Starring: Sharni Vinson; Nicholas Tucci; Wendy Glenn; A. J. Bowen; Joe Swanberg; Barbara Crampton; Rob Moran

Music by: Jasper Justice Lee; Kyle McKinnon; Mads Heldtberg; Adam Wingard

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Killers – 2014Killers – 2014

Killers movie review in Tamil  ஜப்பான் – இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்த இயக்குநர்கள் இணைந்து இயக்கி வெளிவந்த ஒரு சீரியல் கில்லர்களை பற்றிய படம்.  OTT &Tamil ❌ Too violent.18+  Run Time : 2H 15M படம்

The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019)The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019)

The Witcher – Season 1 -2019  Series Tamil Review Season 2 Review  இது ஒரு அமானுஷ்யம் நிறைந்த நெட்ப்ளிக்ஸ் தொடர். லொக்கேஷன்கள், ட்ராகன்கள் பதவி ஆசை என ஆங்காங்கே Game of thrones -ஐ ஞாபக படித்தினாலும்