Movies Set In Room/Apartment/ Specific place – Part 1

 Run – 2020 

பாசமான அம்மா மற்றும்  நடக்க முடியாத மகள். மகளுக்கு அம்மா மீது வரும் சின்ன சந்தேகம் வருது. அது எத்தனை ட்விஸ்ட்ட கொடுக்குதுனு பாருங்கள். 

Review: https://www.tamilhollywoodreviews.com/2021/07/run-2020.html

Available @Netflix

Cloverfield Lane – 2016

வீட்டு underground ல 2 பேர் பிடிச்சு வைச்சுட்டு வெளில உலகம் அழிஞ்சு போச்சு வெளில வந்து எல்லாரும் காலி என்கிறான். அது உண்மையா ? பொய்யா ? அவன் லூசா ? 

Review : https://www.tamilhollywoodreviews.com/2021/09/10-cloverfield-lane-2016.html

Available @prime

REC (2007)

Zombie படம். ஒரு அபார்ட்மெண்ட்குள்ள போற TV crew படுற அவஸ்தைகள் தான் படம். Found Footage வகையான படம். 

Raid: Redemption  (2011)  

ரௌடிகளை பிடிக்க ஒரு அபார்ட்மெண்டக்குள்ள போற ஸ்பெஷல் போர்ஸ் அவனுககிட்ட சிக்கிட்டு தப்பிக்க போராடும் கதை. 

Review :

 https://www.tamilhollywoodreviews.com/2020/08/raid-redemption-2011.html

 Available @Primevideo

Alive (2020) – Korean Zombie 

ஒரு அபார்ட்மெண்ட்ல மாட்டிக்கொண்ட இரண்டு பேர் Zombie கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறாங்கனு சொல்ற படம். 

Review :

 https://www.tamilhollywoodreviews.com/2020/09/alive-2020.html

Available @Netflix

Attack The Block – 2011

ஒரு அபார்ட்மெண்ட் block ஐ தாக்க வரும் ஏலியன்கள் கிட்ட இருந்து அந்த குடியிருப்பை காப்பாற்ற போராடும் இளைஞர்கள் பற்றியது. 

Review: https://www.tamilhollywoodreviews.com/2021/08/attack-block-2011.html

Knives Out

ஒரு பெரிய பணக்காரர்  அவருடைய வீட்டில் இறந்து விடுகிறார். இதை கொலை என விசாரிக்க வருபவருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் நடக்கும் விசாரணை தான் படம். 

Review: https://www.tamilhollywoodreviews.com/2021/10/knives-out-2019-gone-baby-gone-2007.html

Creep – 2014

கொஞ்சம் நேரம் ஃபோட்டோ கிராபர் வேலை நிறைய சம்பளம்னு வர்ற விளம்பரதத பார்த்து போறவனுக்கு நடக்கும் துயரமான சம்பவங்கள் தான் படம். 

Review : https://www.tamilhollywoodreviews.com/2020/09/creep-2014.html

Available @Netflix 

Crawl – 2019

வீட்டின் underground ல் ஊர்ந்து போகும் அளவிற்கு உள்ள இடத்தில் முதலையிடம் மாட்டிக்கொண்ட இருவர் தப்பிப்பது பற்றிய படம். 

Review : https://www.tamilhollywoodreviews.com/2020/06/crawl-2019.html

Available @Netflix

The Invitation – 2019 

முன்னாள் மனைவி கொடுக்கும் பார்ட்டிக்கு இந்நாள் லவ்வர் உடன் போகும் ஹீரோ சந்திக்கும் பிரச்சினை தான் படம். 

Review : https://www.tamilhollywoodreviews.com/2020/08/the-invitation-2015.html

Panic Room – 2002 

உடைக்கவே முடியாத படி கட்டப்பட்ட ரூம். அதுல சிக்கிக்கொண்ட அம்மா மற்றும் மகள் . அந்த ரூம்ல நுழைய போராடும் கொள்ளையர்கள். கடைசியில் என்ன நடந்தது.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அன்ஃபர்கிவ்வன் (Unforgiven)அன்ஃபர்கிவ்வன் (Unforgiven)

அன்ஃபர்கிவ்வன் (Unforgiven Tamil Review) – 1992 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் நடக்கும் கதை. மனைவியை இழந்து  தான் சிறு குழந்தைகளுடன் ஒரு கிராமப்புறத்தில் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தும் ஒரு வயதான முன்னாள் ரவுடி கிளின்ட் ஈஸ்ட்வுட்.  அவரை

The Witcher – Season – 2The Witcher – Season – 2

The Witcher – Season – 2  Tamil Review  இன்னும் முதல் சீசன் பார்க்கவில்லை என்றால் அதை பார்த்து விட்டு 2 சீசன் ஆரம்பிக்கவும்.  1st Season Review :  முதல் சீசனில் சிரி மற்றும் Geralt இணைந்தது உடன்

தி கிரீன் மைல் (The green mile )தி கிரீன் மைல் (The green mile )

தி கிரீன் மைல் (The green mile ) Tamil Review  ஷ்டீபன் கிங்(Stephen King )  எழுதிய சீரியல் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். ஜெயிலில் நடக்கும் அமானுஷ்யம் சிறிது கலந்த மிகவும் வித்தியாசமான கதை. இயக்குனர் Frank Dorabant