House Of Secrets – The Burari Deaths – 2021

2018- ல் டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரு நாள் நைட் தூக்குல தொங்கிட்டாங்க. 

House of secrets the burari deaths Netflix documentaries, disturbing documentaries, based on true event, Netflix india documentary, real event in delh

இறந்ததுல குறைஞ்ச வயது 14 வயது பையன் , அதிக வயசு 80 வயசு பாட்டி. 
இதற்கு நடுவுல கிட்டத்தட்ட டீன் ஏஜ், 30+, 40+ னு ஒவ்வொரு குரூப்லயும் இருப்பார்கள். 
3 தலைமுறை ஒரே இரவில் அழிந்து விட்டது. 
10 நாளைக்கு முன்னாடி தான் அந்த குடும்பத்துல ஒரு பொண்ணுக்கு அவ்வளவு சந்தோஷமா நிச்சயதார்த்தம் வைச்சு சிறப்பா குடும்பத்தோடா கொண்டாடிருக்காங்க.
இவ்வளவுக்கும் ஒரு சொட்டு இரத்தம் இல்லை, சண்டை எதுவும் நடந்த தடயம் இல்லை ஆனா 11 பேரும் இறந்து விட்டனர்.  
என்ன நடந்தது ? யார் இதற்கு காரணம் ? கொலையா ? தற்கொலையா ? என அலசி ஆராய்கிறது இந்த டாக்குமெண்டரி சீரிஸ். 
கொலையை விசாரித்த போலீசார், தடயவியல் துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள்,  டாக்டர்கள் , அந்த குடும்பத்தின் உறவினர்கள், பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் அன்று நடந்த சம்பவங்களை பட்டியலிடுகிறார்கள். 
3 வது எபிசோடில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. ஆனால் இது மாதிரி நடக்கும் என கனவிலும் கூட யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். 
ஒரு போலீஸ் சொன்ன மாதிரி படத்துல கூட இப்படி பார்த்தது இல்லை. 
உங்களுக்கு Crime, Mystery பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். 
சீரிஸில் இரத்தம், பயமுறுத்தும் காட்சிகள் இல்லை ஆனால் கண்டிப்பாக ரொம்பவே disturbing a ஃபீல் பண்ணுவீங்க. 
ரொம்பவே சென்ஸிட்டிவ்வான டாக்குமெண்டரி. 
Give it a try if you want 🙏
Available in Netflix , தமிழ் டப் உள்ளது. 
DM for Telegram download link ( I think it’s Hindi & English ) 
Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Good Time – 2017Good Time – 2017

Good Time Tamil Review  இரண்டு சகோதரர்கள் (ஒருவர் சிறிது மனவளர்ச்சி குன்றியவர்) வங்கி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதில் ஒருவர் போலீஸில் சிக்கி விடுகிறார்.  IMDb 7.3  Tamil dub ❌ OTT ❌ அவரை Bond ல் எடுக்க

The Sea Beast – 2022 [Animation]The Sea Beast – 2022 [Animation]

The Sea Beast – 2022 [Animation] – Review In Tamil ஒரு கற்பனையான நாடு அங்கு உள்ள கடலில் பெரிய பெரிய கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதனை‌ வேட்டையாட திறமையான வேட்டைக்காரர்கள் உள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்து ஒரு