Ajji – 2017

Ajji Marathi Movie Review In Tamil

இது ஒரு க்ரைம் ட்ராமா படம். 

60+ வயது பாட்டி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பேத்திக்காக பழிவாங்கும் கதை‌. 
ஏழ்மையான நிலையில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம். 10 வயது குழந்தையை கற்பழித்து விடுகிறான் அந்த ஏரியாவில் அரசியல் பலமிக்க ஒருவன். 
Ajji Marathi Movie Review In Tamil, ajji 2017 review, ajji tamil review, ajji free download, ajji movie free online , ajji free download

அவன் Background வெயிட்டாக இருப்பதால் போலீஸ் கேஸை அப்படியே அமுக்க‌ நினைக்கிறது. 
பெற்றோர்களும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பேர் கெட்டுப் போகும் என்று அமைதியாக இருக்கிறார்கள். 
ஆனால் பாட்டி அந்த கேடு கெட்டவனை விடுவதாக இல்லை. எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். 
அதை எப்படி நடத்தி முடிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள். 
படம் சென்ஸிட்டிவ் கன்டென்ட். அதுனால படம் பாக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுக்கோங்க. 
சரியா நடக்கவே முடியாத பாட்டி எப்படி பழி வாங்க போகுது மற்றும் அதுக்கு எப்படி ரெடி ஆகுது என்பதை சுற்றி நகர்கிறது. 
வில்லன் எவ்வளவு பெரிய காமக்கொடூரன் எனக் காட்டுவதற்கு ஒரு சீன் வச்சுருப்பாங்க..‌‌பொம்மைய கூட விட மாட்டான்…  
படம் ஸ்லோவா போனாலும் ஃபோர் அடிக்க வில்லை. 
பாட்டி நடிப்பில் கலக்கி இருக்கிறார்
கண்டிப்பாக பார்க்கலாம்.  
Only 18+ Violent & Sensitive Content
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஜாம்பிலான்ட் – Zombieland (2009)ஜாம்பிலான்ட் – Zombieland (2009)

ஜாம்பிலான்ட் ( Zombieland) இது நகைச்சுவை கலந்த திகில் வகையை சார்ந்த ஜாம்பி திரைப்படம். உலகம் அழிந்த பின் அமெரிக்காவில் தப்பித்த நால்வர் மற்றும் அவர்களின் சாலை பயணங்களை (ஜாம்பிக்களின் நடுவில்) ஜாலியாக சொல்லும் திரைப்படம். ஒரு இளைஞன் (பெற்றோர்களை சந்திப்பது

தி கிரீன் மைல் (The green mile )தி கிரீன் மைல் (The green mile )

தி கிரீன் மைல் (The green mile ) Tamil Review  ஷ்டீபன் கிங்(Stephen King )  எழுதிய சீரியல் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். ஜெயிலில் நடக்கும் அமானுஷ்யம் சிறிது கலந்த மிகவும் வித்தியாசமான கதை. இயக்குனர் Frank Dorabant

Madurai Passport Office ParidhabangalMadurai Passport Office Paridhabangal

Madurai Passport Office Paridhabangal  2007 ஆம் வருடம்  ஒரு சிறிய சாப்ட்வேர் கம்பெனியில் குறைந்த வருமானத்தில் வேலை பாத்துட்டு இருந்தேன். ஒரு நாள் கம்பெனியின் ஓனர் கூப்பிட்டு மலேசியாவில் ஒரு வேலை காலியாக உள்ளது என்றும் ஒரு வாரத்தில் சேர