Warren Buffett – முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பெயர் மிகவும் பிரபலம். சரியான கம்பெனியில் முதலீடு, பொறுமை போன்றவற்றின் மூலம் நம்மால் கூட நினைத்து பார்க்க முடியாத படி சம்பாதித்தவர்.
Becoming Warren Buffett – 2017
இவரது வாழ்க்கையை பற்றிய டாக்குமெண்டரி.
முதலீடுகள் மூலமாகவே பணக்காரர் ஆனவர். உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் 6 வது இடத்தில் உள்ளார்.
இவரின் கம்பெனி Berkshire Hathaway மற்றும் March 2022 நிலவரப்படி இவர் சொத்து மதிப்பு 117 Billion Dollars.
தனது குழந்தை பருவம், பெற்றொர்கள், பங்கு சந்தையில் ஆர்வம், தனது ஆரம்பக் கட்ட முதலீடுகள் பற்றி பேசுகிறார்.
முதலீடு, பிஸினஸ், பங்குச்சந்தை போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.
“Compounding” எவ்வளவு பவர்ஃபுல் என தெரிந்து கொள்ளலாம்.