கடைசியாக Predator படங்களில் தனிப்பட்ட முறையில் பிடித்தது Alien Vs Predator (AVP). இந்த படமும் பிடித்த படங்களின் லிஸ்ட்டில் இணைந்தது.
காட்டுக்குள் ஒரு ஆதிவாசிகள் கூட்டம் வாழ்ந்து வருகிறது. டீன் ஏஜ் பெண்ணாண Naru க்கு வேட்டையாடி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என விருப்பம்.
ஆனால் இவளது வேட்டையாடும் திறமை மேல் அவரது கூட்டத்திற்கு நம்பிக்கை இல்லை. ஒரு நாள் சிங்க வேட்டைக்கு அவரது கூட்டத்தினர் உடன் போகும் போது வேறு ஏதோ மிகப்பெரிய உயிரினம் வந்து போனதற்கான தடயங்களை கண்டுபிடிக்கிறார்.
அதனை பின் தொடரும் போது நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
கதை எல்லாம் ஒன்னும் பெருசா இல்லை. பழைய Predator படத்தோட அதே டெம்ப்ளேட் தான் . Predator லேட்டஸ்ட் டெக்னாலஜி வச்சு எல்லாத்தையும் போட்டுத்தள்ளிட்டு வரும். கடைசில மெயின் கேரக்டர் உடன் ஒண்டிக்கு ஒண்டி.
இந்த படம் நல்லா இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவா இருந்தாலும் போக போக பிக் அப் ஆகிடுச்சு.
இந்த தடவை Predator நிறையா ஸ்கீரீன் டைம் கொடுத்து இருக்காங்க. இதுல நேருக்கு நேர் ஃபைட் பண்ற சீன் எல்லாம் இருக்கு. சில பல லேட்டஸ்ட் டெக்னாலஜி ஆயுதங்கள் எல்லாம் சூப்பர்.
ஆக்சன் சீக்குவென்ஸ் எல்லாம் நல்லா இருக்குது.
கண்டிப்பாக பார்க்கலாம். நல்ல டைம் பாஸ் படம்.
Prey Download
இந்த படத்தின் டவுன்லோட் லிங்க் வேண்டும் என்பவர்கள் .தொடர்பு கொள்ளவும். Twitter, Facebook என ஏதாவது ஒன்றில் இருந்து Direct Message அனுப்பவும்.
6 அண்டர்கிரவுண்ட் (6 Underground) இது ஒரு ஆக்ஷ்ன் மசாலா திரைப்படம். ஒரு வார இறுதியில் பார்க்க சிறந்த படம் நம்ம ஊரு ரஜினி , விஜய் படங்கள் வரிசையில் சேர்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். அதனால் லாஜிக் பார்ப்பவர்கள்
இது ஒரு அனிமேஷன், காமெடி படம். ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள். IMDb 6.9 Tamil dub ❌ OTT ❌ With Family ✅ ஒரு கட்டத்தில்
E.T. The Extra-Terrestrial Tamil Review ⭐⭐⭐⭐.5/5 Tamil ❌ – ஏலியன் தெரியம பூமில மாட்டிகிது – Scientists இத தேடுறாங்க – ஏலியன் ஒரு பையன் கூட ப்ரண்ட் ஆகுது – இந்த பையன் & Co எப்படி