The Bad Guys (Sheesh) – 2022

இது ஒரு அனிமேஷன், காமெடி படம். 

ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள். 

IMDb 6.9

Tamil dub ❌

OTT ❌

With Family ✅

ஒரு கட்டத்தில் திருந்தி வாழ சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதை உபயோகித்து நல்லவர்களாக மாறினனார்களா என்பதை சொல்கிறது படம்.

படத்தின் ஆரம்பம் அதிரடியான ஒரு பேங்க் கொள்ளை மற்றும் அதை தொடர்ந்து ஒரு கார் சேஸிங் உடன் பரபரவென ஆரம்பிக்கிறது. 

ஒரு கட்டத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறது இந்த குரூப். அப்ப அங்கு வரும் சமூக சேவகரான Guinea Pig இவர்களை திருத்துவது எனது பொறுப்பு என அந்த ஊர் கவர்னரிடம் வாக்கு கொடுத்து கூட்டிட்டு வறார். 

இவர்களை திருத்தினாரா என்பதை படத்தில் பாருங்கள். 

படம் ஆரம்பத்தில் பரபரவென இருந்தாலும் அப்புறம் கொஞ்சம் ஸ்லோவா தான் நகர்கிறது. பிற்பகுதியில் சில ட்விஸ்ட்கள் உண்டு. 

ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க ஏற்ற நல்ல பொழுதுபோக்கு படம். 👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Terror Live – 2013The Terror Live – 2013

 இது ஒரு பக்கா கொரியன் திரில்லர் . ஹீரோ ஒரு பிரபலா டிவி ரிப்போர்ட்டர் ஆனால் சரியா டைம் Workout ஆகாம ரேடியோ ஜாக்கியா Demote ஆனவர்.  ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபலமாக முயற்சி செய்கிறான். அது அவனுக்கு வினையாக முடிகிறது.   ஒரு

Narvik: Hitler’s First Defeat – 2022Narvik: Hitler’s First Defeat – 2022

 Narvik: Hitler’s First Defeat Tamil Review  War, Drama, History @NetflixIndia #Norwegian ⭐⭐⭐/5 Tamil ❌ 2 ஆம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் நார்வேயின் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு சின்ன ஊரை கைப்பற்ற நடக்கும் போராட்டம் இதில்

Django UnchainedDjango Unchained

Django Unchained Tamil Review  Quentin Tarantino படம் –  என்றாலே அதில் ஒரு தனித்துவம் இருக்கும். அசாதாரணமான காட்சியமைப்புகள், அதை அப்படியே கண்ணிமைக்காமல் ரசிக்கும்படியான பின்னணி இசை, சூழலுக்கேற்ப பாடல்கள், ஆழ்ந்த அர்த்தம் கொண்ட வசனங்கள் என அனைத்தையும்  ரசிக்கலாம்.