Killers – 2014

Killers – 2014 post thumbnail image

Killers movie review in Tamil 

ஜப்பான் – இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்த இயக்குநர்கள் இணைந்து இயக்கி வெளிவந்த ஒரு சீரியல் கில்லர்களை பற்றிய படம். 

OTT &Tamil ❌

Too violent.18+ 

Run Time : 2H 15M

படம் ரொம்பவே Violent & Disturbing

Killers 2014 serial killer movie review in Tamil

ஒரு கொடூரமான சீரியல் கில்லர் பெண்களை கடத்தி கொடூரமாக கொன்று அதை வீடியோ எடுத்து நெட்டில் போடுகிறான். 

இன்னொரு பக்கம் ஒரு ஜர்னலிஸ்ட் மனைவியை பிரிந்து ஒரு பெரிய அரசியல்வாதியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறான். 

இந்த ஜர்னலிஸ்ட் அந்த சீரியல் கில்லர் வீடியோக்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சைக்கோவாக மாறிக்கொண்டே வருகிறான்.

இந்த ரெண்டு சைக்கோவும் வீடியோ கால்ல வேற பேசிக்கிறானுக. 

இந்த படத்துல இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் என்னன்னா இந்த ரெண்டு சைக்கோல எவன் ரொம்ப கேடு கெட்ட சைக்கோவாக இருப்பான் என்று யோசிக்க வைத்தது தான். 

அதுவும் இல்லாமல் வெறும் சைக்கோ , கொலை என்று வைக்காமல் கதையும் இருக்கு. 

கடைசில ரெண்டு சைக்கோக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் போது படம் முடிகிறது.

சூப்பரானா க்ளைமேக்ஸ் 💥

சீரியல் கில்லர் படங்கள் பிடிக்கும் என்றால் தாரளமாக பாக்கலாம். 

Not for light hearted 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Infinity Pool – 2023Infinity Pool – 2023

 Infinity Pool – 2023 #scifi #horror  ⭐⭐⭐/5 Tamil ❌ ஹீரோ டூர் போற தீவுல தப்பு பண்ணி மாட்டுனா குற்றவாளியை அப்படியே மெமரியோட காப்பி பண்ணி அந்த காப்பியை கொன்னுடுவாங்க. இதுல மாட்ற ஹீரோவோட கதை.  – Sexual

புல்ஃப்புல்(Bulbbul) – 2020புல்ஃப்புல்(Bulbbul) – 2020

 புல்ஃப்புல்(Bulbbul) – 2020 இது ஒரு அமானுஷ்யம் கலந்த திகில் திரைப்படம். சமூகத்தில் நடக்கும் பெண் கொடுமைகள் பற்றி சொல்லும் திரைப்படம். படத்தில் வரும் சம்பவங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சி‌ காலத்தில் (1881 – 1901) நடக்கிறது. 1881 ல்

The Skin I Live In – 2011The Skin I Live In – 2011

2011 – ல் வந்த ஸ்பானிஷ் ஹாரர் திரில்லர் படம் இது.  ஹாரர் என்றவுடன் பேய் படம் என்று நினைக்க வேண்டாம். இந்த டைரக்டர் சொல்ல வரும் ஹாரர் வேற லெவலில் இருக்கிறது.  படத்தின் கதையை பார்க்கலாம்.  ஹீரோ ஒரு திறமையான