Prison Break Season -2

முதல் சீசன் முழுவதும் சிறையில் இருந்து சகோதரர்கள் தப்பிப்பது பற்றியது.. இந்த சீசன் சகோதரர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்து தப்பித்த 6 பேர்களின் சர்வைவல் பற்றி சொல்கிறது. 

2 Season, 22 Episodes 

Tamil dub ❌

Available @Hotstar

Prison Break Season 2 review in tamil , prison Break review in tamil, binge watch series review in tamil , series in Disney HotStar,tamil dubbed serie

Read Review:

Season 1

Season 3

ஒரு வழியாக சிறையில் இருந்து தப்பித்த 8 பேரும் பல பிரச்சினைகளை கடந்து தனித்தனியாக பிரிந்து அவரவர் வழியில் பிரிந்து செல்கின்றார்கள்.

இவர்களின் பெரிய தலைவலி புதிதாக இவர்களை வேட்டையாட நியமிக்கப்பட்ட FBI அதிகாரி. 

இவர் எதிர்பார்த்ததை விட புத்திசாலித்தனமாக இருக்க சகோதரர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. 

என்னதான் தனித்தனியாக பிரிந்தாலும் அனைவரின் நோக்கமும் பணம். ஒரு மிகப்பெரிய தொகை(புதையல்).அது இருக்கும்  இடத்தை பெரும்பாலான நபர்கள் அறிந்ததால் அனைவரும் புதையல் இருக்கும் இடத்தை நோக்கியே பயணிக்கிறார்கள்.

இதற்கு நடுவில் சகோதரர்களின் தப்பித்ததன் காரணமாக வேலை இழந்த 2 ஜெயில் அதிகாரிகள் பணத்திற்காக சகோதரர்களை தேடுகிறார்கள். ‌ 

இந்த சீசனில் சில கேரக்டர்கள் முடிவுக்கு வருகிறது. வழக்கம்போல பரபரப்பான சீன்களுக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது. 

தனிப்பட்ட முறையில் முதல் சீசனை‌ விட இரண்டாவது சீசன் ரொம்பவே பிடித்தது.

கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥

Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Kingdom – Ashin Of The North – Special Episode-2021Kingdom – Ashin Of The North – Special Episode-2021

கொரியன் ஜாம்பி தொடரான Kingdom -ல் இரண்டு சீசன்கள் Netflix -ல் வெளியாகி சக்கை போடு போட்டது.  ஜாம்பிகள் என்றால் மெதுவாக நகரும் என்ற விதியை உடைத்து மின்னல் வேக ஜாம்பிகளை Train to Busan படம் மூலம் வெளி உலகத்திற்கு

No Time To Die – 2021No Time To Die – 2021

 Daniel Craig ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த கடைசி படம். வழக்கமான உலகத்தை வில்லனிடம் இருந்து காப்பாற்றும் டெம்ப்ளேட் தான்.  IMDb 7.3 Tamil dub ✅ Available @Prime வழக்கமான 007 படங்களை விட சென்டிமென்ட் தூக்கலான படம்.  தன் மனைவி

The Tiger – A Hunter’s Tale – 2015The Tiger – A Hunter’s Tale – 2015

The Tiger – A Hunter’s Tale – 2015 Korean Movie Tamil Review  இது ஒரு கொரியன் ஆக்சன், அட்வென்சர் படம்.  50+ வயதில் இருக்கும் திறமையான வேட்டைக்காரன் ஹீரோ. சில கசப்பான அனுபவங்களால் வேட்டையை விட்டு விட்டு