Monsters – 2010

இது ஒரு ஏலியன் Sci Fi + Romantic படம். 

வேற கிரகத்துக்கு ஆராய்ச்சி பண்ண போன ஒரு விண்கலம் அமெரிக்கா – மெக்சிகோ பார்டரில் விழ அதிலிருந்து ஏலியன்கள் பரவ ஆரம்பிக்கிறது. 
அந்த ஏரியா முழுவது சீல் செய்யப்படுகிறது. இதில் மெக்சிகோ பகுதியில்  சிக்கிக் கொண்ட ஹீரோயினை மீட்கும் பொறுப்பு ஹீரோவின் தலையில் விழுகிறது. 
48 மணி நேரத்தில் அந்த ஏரியாவில் இருந்து வெளியேற வில்லை என்றால் ஏலியன்களின் தாக்குதல் அதிகரிக்கும் என்ற நிலையில் இருவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள். 
இந்த படத்தை ரோட் ட்ரிப் மூவியிலும் சேர்க்கலாம். இந்த பயணத்தில் இருவரும் நண்பர்களாகி பின்பு காதல் என்று போகிறது. 
ஏலியன்கள் ரொம்ப நேரம் எல்லாம் வராது. பரபரவென போகும் படம் இல்லை. கொஞ்சம் மெதுவாக தான் நகரும். 
கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍
Director: Gareth Edwards
Cast: Scoot McNairy, Whitney Able
Screenplay: Gareth Edwards
Cinematography: Gareth Edwards
Music: Jon Hopkins

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Marco Polo – மார்க்கோ போலோ -2014- Season -1Marco Polo – மார்க்கோ போலோ -2014- Season -1

இது பிரபல வணிகர் மற்றும் பயணியான மார்க்கோ போலோவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை தொடராக எடுத்துள்ளார்கள். இது எந்த அளவு உண்மையான சம்பவம் என்று தெரியாது அதனால் இதை ஒரு கற்பனையான தொடராகவே எடுத்துக் கொள்ளலாம்.  தொடர் நடக்கும் காலகட்டம் 1200

Suzhal – The Vortex – 2022Suzhal – The Vortex – 2022

Suzhal – The Vortex – Tamil Series Review  விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் – காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation

The Peanut Butter Falcon – தி பினட் பட்டர் ஃபால்கன் -2019The Peanut Butter Falcon – தி பினட் பட்டர் ஃபால்கன் -2019

The Peanut Butter Falcon – தி பினட் பட்டர் ஃபால்கன் -2019 Movie Review In Tamil  இந்த படம் Down Syndrome – நோயினால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞன் செய்யும்  அட்வென்ட்சர் பற்றியது. இது ஒரு நல்ல