All Of Us Are Dead Review
ஒரு பள்ளிக்கூடத்தில் வைரஸ் காரணமாக Zombie ஆக மாறும் மாணவர்கள் & ஆசிரியரகள்.இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தவர்களின் சர்வைவல் தான் இந்த தொடர்.
1 Season, 13 Episodes
Tamil dub ❌
IMDb 7.1
Available in #Netflix
பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரின் சோதனை தவறாக போகிறது. ஒரு மாணவி வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிறாள்
என்ன ஏது என்று தெரியும் முன்பே ஸ்கூல், ஹாஸ்பிடல் என ஆரம்பித்து ஊரே ரணகளம் ஆகிறது.
பள்ளியில் ஆங்காங்கே தப்பித்தவர்கள் கிடைத்த அறையில் தஞ்சம் அடைகிறார்கள்.
வெளியில் இருந்து உதவி வர தாமதாமாக ஜாம்பி தாக்குதலை சமாளிக்க பல வழிகளை கையாள்கிறார்கள்.
.
சீரிஸ்ஸில் புதுசாக என்று பார்த்தால் எதுவும் இல்லை. ஆனா பொழுதுபோக்குக்கு பஞ்சம் இல்லாமல் விறு விறு என போகும்
காதல் , மோதல் , சென்ட்டிமென்ட் என அனைத்தும் உண்டு.
பிற்பகுதியில் ரெண்டு மூணு எபிசோட்களில் பேசிட்டு இருந்தாங்க.. அது எல்லாம் ஸ்கிப் பண்ணி தான் பார்த்தேன்
நல்ல டைம் பாஸ் சீரிஸ் கண்டிப்பாக பார்க்கலாம்.