Holy Spider – 2022

Holy Spider Tamil Review 

ஈரானில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஒருவன். நான் ஊரை சுத்தம் பண்றேன் என்று விபசாரம் 

செய்யும் பெண்களை கொல்கிறான். இதை கண்டுபிடிக்க வரும்  பெண் நிருபர் சந்திக்கும் சவால்கள். 

IMDb 7.3 🟢 
Tamil dub ❌
Content wise பார்த்தா Disturbing movie. Watch it on your own. 
Holy spider movie review in tami, holy spider movie download, holy Spider tamil review, holy spider review, movie like zodiac, Iran film review

ஒரு கன்ஸ்டரக்சனில் வேலை பார்க்கும் குடும்பஸ்தன் தான் சீரியல் கில்லர். அழகான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பவன் சான்ஸ் கெடைக்கும் போது எல்லாம் விபச்சாரிகளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கொல்றான். 
விபச்சாரிகள் என்பதால் போலீஸ் அவ்வளவாக கண்டுக்காமல் இருப்பதானால் ஒரு பெண் நிருபர் இதனை விசாரிக்க வருகிறார்.  இவர் களத்தில் இறங்கி இந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை சொல்கிறது படம். 
கொலை செய்யும காட்சிகள் ரத்தம் சொட்ட சொட்ட எதுவும் இல்லை என்றாலும் ரொம்பவே disturbing. 
படம் முடியும் போது அந்த பெண் ரிப்போர்ட்டர் ஒரு வீடியோ பார்ப்பார். அது ரொம்பவே ஒரு ஸ்ட்ராங்கான மெஸேஜ். 
கண்டிப்பாக பார்க்கலாம்.
Serial killer movie fans and cinema lovers must watch 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Go – 1999Go – 1999

நல்ல ஒரு Crime+Black Comedy டைம் பாஸ் படம்.  ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று கதைகள் சொல்லப்படுகிறது.  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது கண்டிப்பாக பார்க்கலாம்.  முதல் கதை பணத் தேவைக்காக போதைப் பொருள் விற்க முயற்சி செய்யும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சினைகள்

Poker Face – 2023 – Season 1Poker Face – 2023 – Season 1

Poker Face Review  10 Episodes (2 Yet to release)  ⭐⭐⭐⭐.25/5  Knives Out 1 & 2 பட டைரக்டர் Rian Johnson உருவாக்கத்தில் வந்துள்ள Crime Investigation சீரிஸ் இது.  ஹீரோயினுக்கு யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து

Last Night In Soho – 2021Last Night In Soho – 2021

Last Night In Soho – Movie Review In Tamil  இது ஒரு Horror, Mystery, Thriller .  இந்த படத்தின் டைரக்டர் Edgar Wright . இவரின் முந்தைய படங்களில்  இரண்டு  பார்த்து இருக்கேன். Baby Driver &