Decision To Leave – 2022

Oldboy பட டைரக்டரின் படம் இது. 

ஒரு மலையின் கீழ இறந்த உடல் கெடைக்குது. அதை விசாரிக்கும் ஹீரோவான போலீஸ் ஆ இளம்  மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகப்பட்டு விசாரிக்க ஆரம்பித்து அவளின் மேல் பைத்தியம் ஆகிறான்.இதனால் வரும் பிரச்சினைகள் தான் படம்.

IMDb 7.3 🟢 | RT 

Korean , Tamil dub ❌ 

Available @mubi

Decision To Leave movie review, decision to leave tamil review, decision to leave Korean movie download, old boy movie director new movie review

படம் ரொம்ப ரொம்ப ஸ்லோ.. மொத்தம் 2.20 மணி நேரம் படம் ஓடுது.  நடிப்பு , கேமரா, எடிட்டிங் எல்லாம் தரம். 

முதல் 1.30 மணி நேரத்தை தாண்டிட்டா பின்னாடி படம் பரவாயில்லை. 

சினிமா ரசிகர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு. எனக்கு அவ்வளவு பிடிக்கல. 

Mystery + Investigation Thriller னு நெனச்சு தான் படத்த பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு என்னமோ லவ் ஸ்டோரி மாதிரி தான் தெரிஞ்சது. 

கடைசில கடல் பக்கத்துல வர்ற க்ளைமாக்ஸ். எப்படி எல்லாம் சாகலாம்/சாகடிக்கலாம்னு இந்த கொரியன்காரனுக ரூம் போட்டு யோசிப்பானுக போல. 

ஒரு‌ டைம் டிரை பண்ணி பாக்கலாம்‌ 👍

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

You Were Never Really Here – 2017You Were Never Really Here – 2017

 Joaquin Phoenix நடித்த ஒரு Crime Drama , படம் இது.  ஹீரோ ஒரு Ex military மேன் காணாமல் போன பெண்களை கண்டுபிடித்து கொடுப்பது தொழில். ஒரு அரசியல்வாதியின் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்த பின்பு அதனால் ஏற்படும் விளைவுகள் தான்

Dopesick – 2021 [Mini Series]Dopesick – 2021 [Mini Series]

சமீபத்தில் பார்த்த தொடர்களில் ரொம்பவே சிறப்பான தொடர் இது.  IMDb 8.6 8 Episodes Available @Hotstar மருந்து என்ற பெயரில் போதைப் பொருளை விற்பனை செய்யும் பார்மா கம்பெனியால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை சொல்லும் தொடர்.  அமெரிக்காவில் நடந்த உண்மையான

Get Out – 2017Get Out – 2017

Get Out Tamil Review  இது ஒரு மர்மம் கலந்த ஹாரர் படம்.  ஆனால் எனக்கு என்னமோ இந்த படம் சைக்கலாஜிகல் திரில்லர் மாதிரி தான் தெரியுது.  படம் ஸ்லோ பர்னர் வகை. கடைசி 30 நிமிடங்கள் படம் ஸ்பீடு எடுக்கும்