Space Related Movies

Space Related Movies

விண்வெளி சம்மந்தப்பட்ட படங்கள் எப்பவுமே ஆர்வத்தை தூண்டக்கூடியது. விண்கலத்தின் டிசைன் , விண்வெளியின் தோற்றம் என கலக்கி இருப்பார்கள்.  Interstellar, Martian, Gravity போன்ற பிரபல படங்களை வேண்டும் என்றே தான் இதில் சேர்க்கவில்லை. 

Life – 2017

Space Station ல சின்னதா ஒரு உயிரினத்தை கண்டுபிடிப்பார்கள் விஞ்ஞானிகள் . ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் அந்த உயிர் பின்னாடி இவர்களை வச்சு செய்யும். அதிலிருந்து தப்பினார்களா என்பதே படம். 

Space Related Movies recommendation, space movies review, life, ad astra, event Horizon, space odessy, movies in space, Interstellar, Martian, gravity

Space Cowboys – 2000

திறமையான Clint Eastwood (Richard Jewell, Unforgiven) – ன் நடிப்பு & இயக்கfத்தில் வெளிவந்த சூப்பரான Adventure படம் இது.

Space Related Movies recommendation, space movies review, life, ad astra, event Horizon, space odessy, movies in space, Interstellar, Martian, gravity

பழுதாகி போன சாட்டிலைடை பூமிக்குள் வராமல் தடுக்கும் மிஷன்னுக்காக விண்வெளிக்கு போகும் 4 சீனியர் சிட்டிசன்களின் அட்வென்சர் தான் படம்.

Full Review

Ad Astra – 2019

Brad Pitt & Tommy Lee Jones நடிப்பில் வெளிவந்த ஒரு Space Adventure படம் இது. The Lost City Of Z எடுத்த டைரக்டரின் இன்னொரு படம். 

Space Related Movies recommendation, space movies review, life, ad astra, event Horizon, space odessy, movies in space, Interstellar, Martian, gravity

காணாமல் போன விண்கலத்தில் இருந்து 30 வருடங்களுக்கு பின் சிக்னல் வருகிறது. அதை ஆராய்ச்சி செய்ய‌ போகும் இன்னொரு விண்கலத்தில் பயணம் செய்பவர்கள் சந்திக்கும் சவால்கள் தான் படம்.

Full Review

Event Horizon – 1997

7 வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போன 

ஒரு Spaceship ல் இருந்து திடீர் என சிக்னல் வர , என்ன ஆனது என்று கண்டுபிடிக்க செல்லும் குழுவை பற்றிய படம். 

Full Review

Space Related Movies recommendation, space movies review, life, ad astra, event Horizon, space odessy, movies in space, Interstellar, Martian, gravity

2001: A Space Odyssey – 1968

பிரபல இயக்குநர் Stanley Kubrick இயக்கத்தில் 1968 ல் வெளிவந்த ஒரு Sci Fi , Adventure படம் இது. 

படத்தோட தரமான மேக்கிங்காகவே படத்தை பார்க்கலாம். 

கதை கொஞ்சம் சிக்கலானது. படம் பார்க்க பொறுமை வேண்டும். 

Full Review

Space Related Movies recommendation, space movies review, life, ad astra, event Horizon, space odessy, movies in space, Interstellar, Martian, gravity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Korean Movie Recommendations – கொரியன் திரைப்பட பரிந்துரைகள்Korean Movie Recommendations – கொரியன் திரைப்பட பரிந்துரைகள்

எனக்கு பிடித்த Top 5 கொரியன் திரைப்படங்களை இங்கு பதிவிடுகின்றேன். திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையைச் சேர்ந்தது.  கொரிய திரைப்படங்கள் பொதுவாகவே இயல்பான முறையில் படம் பிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் வன்முறைக் காட்சிகள் மிகவும் அதிகம். எனவே இந்தப் பதிவு 18+

Electricity Kit – Learn basic circuitsElectricity Kit – Learn basic circuits

Electricity Kit – Learn basic circuits இநத இந்த கிட் போன வருஷம் வாங்கி போஸ்ட் பண்ணப்ப நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சது. நமக்கும் கொஞ்சம் வளர்ந்த நம்ம குழந்தைகளுக்கும் டைம் பாஸ் பண்ண சரியான ஒரு பொருள். Awesome Electricity