Let Him Go – 2020

Let Him Go – 2020 post thumbnail image

Let Him Go – 2020 movie review 

@Netflix 

Tamil ❌

⭐⭐⭐.5/5

நல்ல கதையுடன் கூடிய சூப்பரான ஸ்லோ டிராமா த்ரில்லர். 

மகன், மருமகள், பேரன் என அழகான வசிக்கும் வயதான தம்பதி. மகன் இறந்து விட மருமகள் இன்னொருவனை மணந்து பேரனுடன் போய் விடுகிறாள். 

Let him go movie review in Tamil

அவ வாக்கப்பட்ட குடும்பம் சரியில்ல என தெரிய வர பேரனை மீட்க கெளம்புகிறார்கள் இருவரும்.

1960 களில் Western Setup ல் நடக்கும் கதை. 

படத்தின் முதல் பாதி ரோடு ட்ரிப் மாதிரி போகுது. 

இரண்டாவது பாதியில் கொஞ்சம் வேகம் எடுக்குது. 

வயதான தம்பதிகளாக Kevin Costner & Diane Lane சிறப்பான தேர்வு. 

இரண்டாவது பாதியில் வரும் வில்லன் குரூப்பும் நல்ல நடிப்பு. 

படம் மெதுவா தான் போகுது. ஆனா என்ன தான் ஆக போகுது என்ற‌‌ ஒரு சஸ்பென்ஸ் உடன் நகர்வதால் ரொம்ப போர் அடிக்கவில்லை.

கண்டிப்பாக பார்க்கலாம் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ozark – ஒஷார்க் – Season-1 (2017)Ozark – ஒஷார்க் – Season-1 (2017)

Ozark Tamil Review  இது ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ். நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் இதுவரை 3 Season – கள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் சீசன் விமர்சனத்தை இப்பொழுது பார்க்கலாம்.  இது ரொம்பவே டார்க்கான சீரிஸ் எனவே குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல.

Nightmare Alley – 2021Nightmare Alley – 2021

Pan Labyrinth , The Shape Of Water போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த Guillermo del Toro இயக்கத்தில் வெளியான படம் இது.  1940 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர்.  IMDb 7.3 Tamil dub ❌