The Crow – 1994

ஹீரோ மற்றும் அவரின் காதலியை கொன்றவர்களை ஹீரோ மறுபடியும் உயிர் பிழைத்து வந்து பழிவாங்கும் Fantasy கதை தான்‌ இந்த படம்.

IMDb  7.5

Tamil dub ❌

OTT ❌

The crow tamil review, the crow Movie Review In Tamil, the crow movie free download, the crow 1994 OTT, Brendan Lee died in shooting

IMDb user and critics rating ல எதுக்கு இவ்வளவு சில்லறைய சிதற விட்ருக்கானுகனு தெரியல. 

புதுசா ஒன்னும் இல்ல ஆனா டைம் பாஸ் படம்.  அந்த டைம்ல இது புதுசா இருந்ததோ என்னமோ..

ஹீரோவோட கல்யாணத்துக்கு முதல் நாள் ஒரு குரூப் அவரையும் அவரோட காதலியையும் கொன்றுவிடுகிறது. 

கரெக்டா ஒரு வருஷம் கழிச்சு கல்லறையில் இருந்து ஹீரோ எந்திரிச்சு வரார். அவர் ஏன் வர்றாரு என்பதற்கு காக்கா வச்சு ஒரு கதை சொல்றாங்க. அதுனால ஹீரோ படம் முழுவதும் காக்காவை கூட கூட்டிட்டு சுத்துறார். 

தங்களது கொலைக்கு காரணமானவர்களை ஒவ்வொருத்தரா கொன்று அவர்களுடைய பாஸ் ஒருத்தனையும் கொல்கிறார். 

இந்த படத்தோட ஹீரோ Brandon Lee இந்த படத்தோட கடைசி கட்ட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டார் போல.

ஒரு தடவ பாக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Edge Of Darkness – எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ் -2010Edge Of Darkness – எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ் -2010

பிரபல ஹீரோவான Mel Gibson (Brave heart) நடிப்பில் வெளியான கொஞ்சம் மர்மம் கலந்த ஆக்ஷன் திரைப்படம்.  போலீஸ் அதிகாரி Craven (Mel Gibson) அவரது மகள் Emma ( Bojana Novakovic)வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.  மகள் ஒரு நாள்

Jung_E – 2023Jung_E – 2023

Jung_E Movie Review  #Korean @netflix Sci-fi/ Action Tamil ❌ – Train To Busan டைரக்டரின் படம் – Post Apocalyptic setup – படம் முழுவதும் ரோபாட்கள்&AI Tech  தான் ஆனா படத்தை நகர்த்துவது அம்மா –

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release