Most Expected Hollywood Movies -2022

2022 ல் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் அதற்கான காரணங்கள். 

1. Avatar: The Way of Water 

Release Date: December 16, 202

இந்த படத்தை பற்றி அதிகமாக பேச தேவையில்லை ஏனென்றால் உலகமே இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது

Most expected movies 2022 tamil, avatar way of life , avatar2, knives out 2 , Pinocchio,Tom Hanks, Amsterdam,the Fabelmans,pearl, blonde

தமிழ் உட்பட பல பிராந்திய மொழிகளில் வருவதால் இந்தியாவிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உள்ளது

Director: James Cameron 

Cast:

Sam Worthington

Zoe Saldañ

Sigourney Weave

Stephen Lan

Cliff Curti

2. The Fabelmans 

Release Date: November 23, 2022

இந்த படத்தை எதிர் பார்க்க காரணம் ஒரே ஒரு ஆள் தான் அவர் இயக்குனர் Stephen Spielberg (BFG, Amistad, Duel)

இந்த படத்தோட ஸ்பெஷல் என்னனா Spielberg தன்னோட சிறுவயது வாழ்க்கையை கொஞ்சம் கற்பனை கலந்து Semi – Autobiography யை படமா எடுக்கிறார்

இவருடைய பெயரில் உள்ள டாக்குமெண்டரி அவ்வளவு ஆர்வமாக இருக்கும். அதனால் படம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்

Director:  Stephen Spielberg 

Cast:

Michelle William

Paul Dan

Seth Roge

Gabriel LaBell

3. Glass Onion: A Knives Out Mystery (Knives Out 2)

Release: TBD

Knives Out – நல்ல ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். அதே டைரக்டர் தான் இந்த பார்ட்டையும் எடுக்கிறார்.

அதில் டிடெக்டிவ்வாக வந்த Daniel Graig தான் இதிலும் ஹீரோ.

Director: Rian Johnson

Cast

Daniel Craig, Ed Norton, Janelle Monáe, Dave Bautista, Kathryn Hahn, Leslie Odom Jr., Kate Hudso

4. Amsterdam

Release Date: November 4, 2022

இந்த படத்தை நான் மிஸ் பண்ணிட்டேன் . நேத்து ட்விட்டர்ல ஒரு நண்பர் இந்த படத்தை சொல்லவும் அதை பற்றி பார்த்தேன்.

1930 களில் நடக்கும் மர்டர் மிஸ்டரி கதை போல தெரிகிறது.  Casting க்காகவே படத்தை பாக்கணும் போல 😂.. எல்லாத்தையும் அள்ளி போட்ருக்கானு

Director: David O. Russell 

Cast: Christian Bale, Margot Robbie, John David Washington, Rami Malek, Zoe Saldaña, Anya Taylor-Joy, Michael Shannon, Taylor Swift, Mike Myers, Robert De Ni

5. Pinocchio

Release Date: September 8, 2022

இது குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதையை வைத்து எடுக்கப்பட்ட Fantasy படம் மாதிரி தெரியுது.

அந்த கதை என்னனு தெரியாது ஆனா டைரக்டர்  எடுத்த படங்கள் Forrest Gump, Contact, Flight னு எல்லாம் தரமான படங்கள்.  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிச்சு இருப்பது யாருனு பார்த்தா Tom Hanks. இதுக்கு மேல என்ன வேணும்

Directed by: Robert Zemeckis 

Cast: Tom Hanks, Benjamin Evan Ainsworth, Cynthia Erivo, Joseph Gordon-Levitt, Keegan-Michael Key, Luke Evans, Lorraine Brac

Release Date : September 8, 2022

இன்னும் கொஞ்சம் படங்கள் லிஸ்ட்ல இருக்கு

Pinocchio 

மேல சொன்ன அதே கதையோட இன்னொரு வெர்சன் தான். இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் டைரக்டர்

Guillermo del Toro – இந்த ஆளோட படங்கள் (Pan’s Labrinth, The Shape of water, Nightmare Alley)  எல்லாமே வித்தியாசமான படங்கள்.

Pearl (prequel of X அதே டைரக்டர் & ஹீரோயின்)

Blonde (Merlin Manroe வோட கதை .. ஹீரோயின் Ana de Arams ☺️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Forest Based Movies RecommendationForest Based Movies Recommendation

Forest Based Movies Recommendation  பெரும்பாலான படத்தின் காட்சிகள் காட்டுக்குள் நடப்பது போன்று எடுக்கப்பட்ட சில படங்களை பார்க்கலாம்.  #movies #forest #forests 1. Predator – 1987  அடர்ந்த காட்டுக்குள் ஏலியனிடம் மாட்டும் ஒரு மிலிட்டரி குரூப்பின் சர்வைவல் படம்.

Post Apocalyptic Series- Part -1Post Apocalyptic Series- Part -1

Post Apocalyptic Series- Part -1 1. The Walking Dead போலீஸ்காரர் ஒருவர் ஆஸ்பத்திரியில் நினைவு தெளிந்து எந்திரிச்சு ஊரே. அழிஞ்சு போய் ஜாம்பி கூட்டமா இருக்கும். குடும்பத்தை கண்டுபிடிச்சு,  தப்பித்த மக்களை காப்பாற்றி சர்வைவ் பண்றது தான் கதை. 

Space Related MoviesSpace Related Movies

Space Related Movies விண்வெளி சம்மந்தப்பட்ட படங்கள் எப்பவுமே ஆர்வத்தை தூண்டக்கூடியது. விண்கலத்தின் டிசைன் , விண்வெளியின் தோற்றம் என கலக்கி இருப்பார்கள்.  Interstellar, Martian, Gravity போன்ற பிரபல படங்களை வேண்டும் என்றே தான் இதில் சேர்க்கவில்லை.  Life –