Zom 100: Bucket List of the Dead – புது ஜப்பான் ஜாம்பி பட டிரைலர்

Netflix நிறுவனம் August 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜப்பானிய Zombie படத்திற்கான டிரைலரை வெளியிட்டு இருக்கிறது.
2018 ல் வெளிவந்த காமிக்ஸ் புக்கை தழுவி ஹாரர் காமெடி படமாக வர உள்ளது.
படத்தின் டிரைலரை பார்த்தால் Shaun of the dead, Zombieland போன்ற படங்களை கலந்து எடுத்தது போல தெரிகிறது.

வேலை வேலை என வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கும் நிலையில் ஜாம்பிகள் தாக்குதல் நடக்கிறது.
வேலை பாத்து சாகுறதுக்கு பிடிச்சத பண்ணிட்டு ஜாம்பியா சாவலாம்னு கூட ரெண்டு பேரை சேத்துக்கிட்டு பண்ணும் அட்வென்ட்சர்கள் தான் படம்.

படத்துல ஒரு ஜாம்பி சுறா மீன் வருது. டிரைலர்ல கூட அத காட்டி இருக்காங்க.
டிரைலர் சூப்பரா இருக்கு. நல்ல ஒரு ஜாம்பி படம் பார்த்து ரொம்ப நாள் ஆன நிலையில் இந்த படம் நல்லா இருக்கும் என நம்புவோம்.
Netflix தளத்தில் August 3 ஆம் தேதி அன்று வெளிவருகிறது.
Watch Trailer in YouTube:
Production details
Based on the original graphic novel “ ZOM100 -Zombi ni Naru made ni Shitai 100 no Koto-” by Haro Aso & Kotaro Takata, published by Shogakukan Inc.
Director: Yusuke Ishida
Screenplay: Tatsuro Mishima
Producer: Akira Morii
Cast: Eiji Akaso, Mai Shiraishi, Shuntaro Yanagi, Yui Ichikawa, Mayo Kawasaki, Akari Hayami, Miwako Kakei, Kurumi Nakata, Doronz Ishimoto, Mukau Nakamura, Shota Taniguchi,
Kenta Satoi, Kazuki Kitamura