Movies Set In Room/Apartment/ Specific place – Part 3

Mother – 2017

ஏதோ ஒரு காட்டுக்குள் தனியாக கட்டப்பட்ட வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருப்பார்கள். ஒரு நாள் ஒருத்தர் இன்னிக்கு ஒரு நாள் தங்கிக்கிறேனு வருவாரு.. அடுத்து அவரு மனைவி , மகன்கள் என வரிசையாக வருவானுக. கடைசில என்னாச்சுனு படத்துல பாருங்க. ரொம்ப டிஸ்டர்பிங்கான படம் ‌‌ .

Full Review: https://www.tamilhollywoodreviews.com/2020/07/mother-2009.html

The last House on the left – 2009

ஒரு சின்ன பொண்ண கொடூரமாக தாக்கி கற்பழிச்சு தூக்கி போட்டு போகுது ஒரு சைக்கோ குரூப். 

விதி வலியது என்பது போல அந்த குரூப் அந்த கற்பழித்த சிறுமியின் வீட்டில் தங்க நேரிடுகிறது. 

அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர என்ன நடக்கிறது என படத்தில் பாருங்கள் 

Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/09/the-last-house-on-left-2009.html

The Skin I Live In – 2011

ஒரு திறமையான சயின்ட்டிஸ்ட் ஒரு பெண்ணை தன் வீட்டுக்குள் சிறை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார். யார் அந்த பெண் என்பது தான் பெரிய சஸ்பென்ஸ் படத்தில் ‌‌ 

Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/08/the-skin-i-live-in-2011.html

I am mother – 2019

உலகம் அழிந்து போனால்  மீண்டும் மனித இனத்தை மீண்டும் உருவாக்க ரோபோ ஒன்று உயிர் பெறுகிறது. அது அந்த லேப்பில் ஒரு குழந்தையை வளர்க்கிறது. அந்த குழந்தைக்கும் ரோபோவுக்கும் நடுவே நடக்கும் பிரச்சினைகள் தான் படம். 

Full Review : https://www.tamilhollywoodreviews.com/2020/10/i-am-mother-2019.html

Split – 2016

23 personality களை கொண்ட ஒருவன் 3 பெண்களை கடத்தி தன் வீட்டில் சிறை வைக்கிறான். கொடூரமான 24 வது personality  ஆன Beast வருகிறது என்கிறான். 

அந்த பெண்களின் நிலை என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள் ‌‌ 

Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/01/split-2016.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Electricity Kit – Learn basic circuitsElectricity Kit – Learn basic circuits

Electricity Kit – Learn basic circuits இநத இந்த கிட் போன வருஷம் வாங்கி போஸ்ட் பண்ணப்ப நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சது. நமக்கும் கொஞ்சம் வளர்ந்த நம்ம குழந்தைகளுக்கும் டைம் பாஸ் பண்ண சரியான ஒரு பொருள். Awesome Electricity

Documentary RecommendationsDocumentary Recommendations

இதுவரைக்கும் நான் பார்த்த டாக்குமெண்டரிகள் பற்றிய ஒரு த்ரெட். டாக்குமெண்டரிகள் அதற்கே உரிய பாணியில் பேட்டிகள் மற்றும் மெதுவாக தான் நகரும். சீரிஸ் (or) படம் பார்ப்பது போன்றே இதைப் பார்க்க வேண்டாம். எனக்கு பிடித்த ஆர்டரில்…. 10. The Motive

Horror Movies Recommendations – Hidden GemsHorror Movies Recommendations – Hidden Gems

Horror Movies – Hidden Gems இந்த திரைப்படத் தொகுப்பில் நல்ல திகில் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம். இந்த தொகுப்பில் உள்ள திரைப்படங்கள் அவ்வளவாக பிரபலமாகாதவை. ஆனால் என்னைப்பொறுத்தவரை சிறந்த திகில் படங்கள்.  எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளகிய